Posts

Showing posts with the label வெள்ளையனே

வெள்ளையனே வெளியேறு - விருதுநகரில் போராட்டம் AUGUST 11,1942

Image
வெள்ளையனே வெளியேறு -  விருதுநகரில் போராட்டம்  AUGUST 11,1942 1942 ஆகஸ்டு 8 இல் பம்பாயில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் குழு வெள்ளையனே வெளியேறு என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார் அவர் ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடக பாணியில் ஒரு பன்ச் டயலாக் ஒன்றை முன் மொழிந்தார் - TO BE OR TO BE என்ற பாணியை கடைப்பிடித்தார் அவர் சொன்ன மந்திரச்சொல் " செய் அல்லது செத்து மடி" 1942 ஆகஸ்டு 9 மறுநாள் மஹாத்மா காந்தி ,மஹாதேவ் தேசாய் ,மற்றும் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் -காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது  மறுநாள் ஆகஸ்ட் 10 காமராஜ் ,கஸ்துரிபாய் கைது செய்யப்பட்டனர் -மதுரையில் கலவரம் நடந்தது .போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 வயது சிறுவன் மாண்டான் .எனவே தமிழ் நாடெங்கும் எழுச்சியும்,கிளர்ச்சியும் ஏற்பட்டது ஆகஸ்ட் 11,1942 விருதுநகர் தெப்பக்குளம் தெற்கு படித்துறையில் போலீஸ் குதிரைப்படை நிறுத்தப்பட்டிருந்தது - ஒவ்வொரு குதிரையும் 6 அடி உயரத்திற்கு குறையாமல் நிறுத்தப்பட்டிருந்தன .. இங்கிருந்து மூன்று வழிப்பாதை தொடங்குகிறது -தெற்...

இந்திய விடுதலை இயக்கம் - வெள்ளையனே வெளியேறு AUGUST 8, 1942

Image
இந்திய விடுதலை இயக்கம் - வெள்ளையனே வெளியேறு AUGUST 8, 1942 குடிமைப்பட்ட இந்தியா பிரித்தானிய இந்திய பேரரசு குடிமைப்பட்ட கால இந்தியா டச்சு இந்தியா 1605–1825 டேனிஷ் இந்தியா 1620–1869 பிரெஞ்சு இந்தியா 1759–1954 போர்த்துகேய இந்தியா  1510–1961 காசா ட இந்தியா  (இந்திய மாளிகை) 1434–1833 போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி 1628–1633 பிரித்தானிய இந்தியா  1613–1947 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி 1612–1757 இந்தியாவில் கம்பெனி ஆட்சி 1757–1857 பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 1858–1947 பர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824–1942 1765–1947/48 இந்தியப் பிரிவினை 1947 பா உ தொ இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு‍ ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் ...