Posts

Showing posts with the label AGARWAL

NIDHHI AGARWAL HINDI ACTRESS BORN 1993 AUGUST 17

Image
NIDHDHI AGARWAL HINDI ACTRESS  BORN 1993 AUGUST 17 Nidhhi Agerwal (born 17 August 1993) is an Indian model, dancer and actress who appears in Bollywood and Telugu films. In 2017, she made her acting debut in the film Munna Michael.[1][2] She was Yamaha Fascino Miss Diva 2014 finalist.[3] Early life Agerwal was born in Hyderabad and brought up in Bengaluru. Born into a Hindi-speaking Marwari family, she can understand as well as speak Telugu, Tamil and Kannada.[4] Her schooling was at Vidyashilp Academy and Vidya Niketan Schoo l. She holds a graduation in Business Management from Christ University, Bengaluru.[5][6] She is well trained in ballet, kathak and belly dance.[7] Career In 2016, director Sabbir Khan confirmed that Agarwal was signed as the lead in his film Munna Michael, alongside Tiger Shroff. She was chosen among 300 candidates. About her acting passion she said, "I always wanted to be an actress. Every time I saw Aishwarya Rai on a hoarding I...

TOP STAR OF TAMIL CINEMA WHO ?.......WHO?

Image
TOP STAR OF TAMIL CINEMA  WHO ?.......WHO? தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார், யார் எப்படி?! . தமிழ் சினிமா நடிகைகளின் வயதும் அவர்களின் திரை அனுபவமும்! சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு லைம்லைட் காலம் குறைவு என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்துவருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் அசத்துகின்றனர். கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது ஆறேழு புதுமுக நடிகைகளாவது அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கும் போட்டியாக இருந்து என்றும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண காரியமல்ல. அப்படி கோலிவுட் நடிகைகளின் வயதும் அவர்களின் சினிமா அனுபவமும் பற்றி பார்க்கப் போகிறோம். `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! Also Read `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! ஜோதிகா:  . 1998-ல் 'டோலி சாஜாகே ரக்னா' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின...

STORY IS HERO -KAJAL AGARWAL

Image
“கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால் ``மொழிப் பிரச்னை தீர்ந்துவிட்டதா?'' ``நான் மும்பைப் பொண்ணு. இந்திதான் தெரியும். வீட்டுலகூட இந்தியிலதான் பேசுவோம். தமிழ், தெலுங்கு மாதிரியான எனக்குத் தெரியாத மொழிகள்ல காட்சியைப் புரிஞ்சுகிட்டு நடிக்கிறது சிரமமா இருந்தது. ஆனா, இப்போ தயாராகிட்டேன். புதுசா ஏதாவது கத்துக்கிறது ரொம்ப சவாலான காரியம்தான். அந்தச் சவாலை ஏத்துக்கிட்டா மட்டும்தான் நாம மத்தவங்களைவிட ஸ்பெஷலா இருக்க முடியும். இங்கே வந்து நடிக்கும்போது இந்த ஊர், கலாசாரம், உணவு, லைஃப் ஸ்டைல், டிரஸ்ஸிங்னு எல்லாத்தையும் கத்துக்க முடியுது. ஊருக்கு ஊர் இது வித்தியாசப்படுறதால எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மும்பையில இல்லாம தமிழ்நாடு, ஹைதராபாத்னு அதிகமா இருக்கிறதனால எனக்கே தெரியாமல் நான் தென்னிந்தியப் பொண்ணா மாறிட்டேன்.’’ ``சிரஞ்சீவி, விஜய், அஜித் எனப் பெரிய ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். அதேசமயம், இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். இது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்ததுண்டா?'' ``என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. கதையும் அதுல எனக்கான ரோலும் பிடிச்சிருந்தால் மட...

AARTHY AGARWAL ,TELUGU ACTRESS BORN 1984 MARCH 5- JUNE 6,2015

Image
AARTHY AGARWAL ,TELUGU ACTRESS  BORN 1984 MARCH 5- JUNE 6,2015 ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] இறப்பு அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5] [6] [7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8] [9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10] [11 Aarthi Agarwal (March 5, 1984 – June 6, 2015) was an Indian-American actress who primarily worked in Telugu cinema, also known as Tollywood.[7] She is the older sister of Aditi Agarwal, also an actress Early life and career Agarwal was born on March 5, 1984 in New Jersey to Gujarati parents.[8] Her fathe...

BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW

Image
BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW கொல்ட்டிகள் என்று தமிழர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் இன்று தமிழர்களை வாய் பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை. நான் இதுவரை பார்த்த தெலுங்கு திரைப்படங்களை பத்து விரல்களில் அடக்கி விடலாம். அதில் தோழி ஜெயமாலினிக்காக மற்ற காட்சிகளை சகித்துக் கொண்டு பார்த்தது எட்டாவது இருக்கும். தினகரன் வார இதழ் இணைப்புகளில் நண்பர் சிவராமன் இன்ன பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களைப் பற்றி 'படம் பக்காவாக வந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி கல்லாவை நிரப்பியிருக்கிறது' என்றெல்லாம் ரகளையாக எழுதி வருவதால் ஏற்பட்ட மனவெழுச்சியில் 2012-ல் வெளிவந்து மெஹா ஹிட்டான 'பிஸினெஸ் மேன்' படத்தை (தமிழ் டப்பிங்கில்) இன்று பார்த்து தீர்த்தேன். மகேஷ்பாபு போன்ற ஓர் அமுல்பேபி முகத்தை ஒரு டானாக கற்பனை செய்து பார்ப்பதற்கே அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் பூரி ஜெகன்னாத் தனது முரட்டுத்தனமான அதிரடி ட்ரீட்மெண்ட்டால் அதை நம்ப வைக்க முயற்சி்த்து சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொ...

AARTHI AGARWAL ,TELUGU ACTRESS BORN 1984 MARCH 5

Image
AARTHI AGARWAL ,TELUGU ACTRESS  BORN 1984 MARCH 5 Aarthi Agarwal (March 5, 1984 – June 6, 2015) was an Indian-American actress who primarily worked in Telugu cinema, also known as Tollywood.[7] She is the older sister of Aditi Agarwal, also an actress. Early life and career Agarwal was born on March 5, 1984. Her father, Shashank, is in the hotel business and her mother, Veema, is a homemaker. She has two siblings. At around 14 years of age, actor Sunil Shetty spotted her and invited her to dance on stage in Philadelphia, Pennsylvania. After the performance, he asked her father to encourage her to take up acting in Bollywood. At age 16, she made her debut with Paagalpan.[8] Agarwal made her Telugu film debut in Nuvvu Naaku Nachav with actor Venkatesh. She was one of the few non-Telugu speaking actresses to work with noted Indian film stars Chiranjeevi, Nandamuri Balakrishna, Akkineni Nagarjuna, Prabhas, Mahesh Babu, Ravi Teja, and Jr NTR.[3] In 2005, The Hind...