Posts

Showing posts with the label 1877

FIRST TEST CRICKET MATCH HELD ON 1877 MARCH 15 IN AUSTRALIA

Image
  FIRST TEST CRICKET MATCH HELD ON  1877 MARCH 15 IN AUSTRALIA தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 5 நாட்கள் நடைபெறும். தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும். அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ...

FAMINE IN BRITISH INDIA 1876-78

Image
FAMINE IN  BRITISH INDIA 1876-78 Map of the  British Indian Empire (1880), showing the different  provinces  and  native states , including those affected by the Great Famine of 1876–1878. The Great Famine of 1876–1878 (also the Southern India famine of 1876–1878 or the Madras famine of 1877) was a famine in India under Crown rule. It began in 1876 after an intense drought resulting in crop failure in the Deccan Plateau.[1] It affected south and southwestern India (the British presidencies of Madras and Bombay, and the princely states of Mysore and Hyderabad) for a period of two years. In its second year famine also spread northward to some regions of the Central Provinces and the North-Western Provinces, and to a small area in the Punjab.[2] The famine ultimately covered an area of 670,000 square kilometres (257,000 sq mi) and caused distress to a population totalling 58,500,000.[2] The death toll from this famine is estimated to be in the range of...

THOMAS ALVA EDISON RECORDED LYRICS IN GRAMAPHONE ON 1877 DECEMBER 6

Image
THOMAS ALVA EDISON RECORDED LYRICS  IN GRAMAPHONE  ON 1877 DECEMBER 6 அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison), 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ல் ஓஹையோ (Ohio) மாநிலத்தில், மிலன் (Milan) என்னும் இடத்தில் பிறந்தார். பத்தாவது வயதில், தன் வீட்டில் சிறிய தொழிற்கூடம் ஒன்றை அமைத்தார். 'மேதைமை என்பது 1 சதவீதம் உந்துதலும், 99 சதவீதம் வியர்வை சிந்துதலும் (உழைப்பு)” என்றார். “Genius is 1% inspiration and 99% perspiration” என்கிற அவரது சொற்றொடர், பிரபலமானது. கிராமபோன் (Gramophone): எடிசன் கண்டுபிடித்தவற்றில் முக்கியமானது கிராமபோன். இதை, 1877ல் கண்டுபிடித்தார். 'ஒலியை ஒரு தகடு மீது பதிவு செய்தால், அது சுருக்கெழுத்தாக, தனித்த உருவில் அமையும்' என்ற கோட்பாட்டை இதன் மூலம் நிரூபித்துக் காட்டினார். n 1877 Thomas Edison successfully created a device that not only recorded sound, but played it back as well. This is the invention that would come to be known as the phonograph. To record the sound, Edison would speak into a mouthpiece; the vibrations of his voice mo...