Posts

Showing posts with the label 1867

Biography of Lillian Wald 1867 MARCH 10 -1940 SEPTEMBER 1

Image
  Biography of Lillian Wald   1867 MARCH 10 -1940 SEPTEMBER 1 லில்லியன் டி வால்டு (Lillian D. Wald மார்ச் 10, 1867-செப்டம்பர் 1, 1940)என்பவர் ஒரு அமெரிக்கச் செவிலி, மனித நேய ஆர்வலர், அமெரிக்கன் கம்யூனிட்டி நர்சிங் அமைப்பின் நிறுவனர்.[1] பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வாழ்க்கையும், கல்வியும் இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஜெர்மனியின் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிப்பில் சிறந்து விளங்கினார். பிரெஞ்ச், ஜெர்மானிய மொழிகள் கற்றார். 1891-ல் நியூயார்க் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு மகளிர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார்.[2] செவிலியராக 1893இல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிவு செய்தார். ஏழை மக்களுக்கு செவிலியர் வகுப்புகள் எடுத்தார். செவிலியராகப் பணிபுரிந்தார். ஹென்றி ஸ்ட்ரீட் செட்டில்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது சேவைகளை அறிந்த யூதக் கொடையாளி ஒருவர், ஏழை ரஷ்ய யூதர்களுக்கு...

NIVEDHIDHA , INDIAN ACTIVISTS BORN 1867 OCTOBER 28-1911,OCTOBER 13

Image
NIVEDHIDHA , INDIAN ACTIVISTS BORN  1867 OCTOBER 28-1911,OCTOBER 13 சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது).கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார். முக்கிய நிகழ்ச்சிகள் 1898 ஆம் ஆண்டு மார்ச் 11-இல் நிவேதிதையை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேக...

SISTER NIVETHITHA BORN OCTOBER 28,1867-OCTOBER 13,1911

Image
SISTER NIVETHITHA  BORN OCTOBER 28,1867-OCTOBER 13,1911 சகோதரி நிவேதிதா  சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது).கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார். முக்கிய நிகழ்ச்சிகள்[மூலத்தைத் தொகு] 1898 ஆம் ஆண்டு மார்ச் 11-இல் நிவேதிதையை கல்கத்தாவாசிகளுக்கு அறிம...