Posts

Showing posts with the label DMK

CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK

Image
  CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்… BY SAVUKKU · 04/04/2014 கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 10150666_764271523585055_686913784_n “நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது.   பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி நிறைய சம்பாதித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் சம்பாதித்தது உண்மையோ பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியை கடைபிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது.   பணம் என்பது ஒரு சாதனமே.  அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீரவேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் இல்லை.   நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்கலாம்.” 18.09.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்க...

DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS

Image
 DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது. இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர். அன்னிய கைகூலியாகிய திமுகவினர்  தமிழகத்தில்  முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க   வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  1) கோவிலில் ஓதுவார்கள்  (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்)  பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2)  மணியக்காரர்களாக இருந்த  முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம்  ஞாபகத்தில் இருக்கும்.  இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர். காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று....

CIVILISATION OF TAMILNADU IN 3020 ( AFTER 1000 YEARS )

Image
  .ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா?   1000 ஆண்டுகளுக்கு பின் 3020 தமிழர்கள்  பற்றிய குறிப்புகள் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ மக்களை கொலை செய்யவும் ,கொள்ளை அடிக்கவும் சிலருக்கு அதிகாரம் அளிக்கபட்டிருக்கிறது அதற்கு ஈடாக தலைவருக்கு மரியாதையை செய்யும் வழக்கம் எகிப்திய நாகரீகத்தின் சாயலை ஒத்திருக்கிறது @@@@@@@@@@@@@@@ பதவி இழந்த மனிதர்கள் பாத யாத்திரையும் ,கூட்டம் சேர்பதற்காக கூட்டத்திலே தங்க ,வெள்ளி நாணயங்கள் சூறையிட பட்டன .இவை ராஜராஜ சோழர் காலத்திய நடைமுறை ஆகும் @@@@@@@@@@@@@@@@@@ இதற்கிடையே அவ்வப்போது பொழுது போகாமல் ஒரு கூட்டத்தினர் அவ்வப்போது குடிசைகளுக்கு தீ வைப்பதையும் ,கொள்ளை அடிப்பதையும் ,மிரட்டி பணம் வாங்கும் கூட்டமும் இருந்திருக்கிறது -7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபால ஓடுகளை கையில் வைத்து பிச்சை எடுத்த காபாலிகர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆய்வு குறிப்புகள் கூறுகின்றனர் ##################### ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைர...

RAJINIKANTH -IN A SIGHT FROM DMK

Image
RAJINIKANTH -IN A SIGHT FROM DMK மனிதர்களில் பலவகை , ஆனால் ரஜினிகாந்த் தனி வகை ஒரு திமுக தொண்டனின் ஆற்றாமை  மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாடோம் அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார். சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார் எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்? திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என குறிவைத்து விரட்டிய எம்ஜிஆர் காலமா? அக்காலத்தில் கலைஞர் கைகொடுத்து சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்த காலமா? எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 100 படத்தின் பிற்பகுதியினை உங்களை வைத்து தயாரிக்க வந்த தயாரிப்பாளரை எம்ஜிஆர் ஓட விரட்டினாரே அது விபத்தா? கத்திப்பாரா ஓட்டபந்தயம் விபத்தா? அல்லது அடுத்த எம்ஜிஆர் எனும் அடைமொழி வராமல் எம்ஜிஆரும், ஜெயல...

DMK HUNTED TAMILNADU AND ACCUSATIONS OF MGR

Image
DMK HUNTED TAMILNADU AND  ACCUSATIONS OF MGR .கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது தி.மு.க. ஆட்சி மீதும், கருணாநிதி மீதும் பல்வேறு ஊழல் புகார்களைக் கூறினார் எம்.ஜி.ஆர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.எம்.கல்யாணசுந்தரத்துடன் தமிழக கவர்னர் கே.கே.ஷாவை நவம்பர் 4-ம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து கருணாநிதி ஆட்சி பற்றிய புகார் கடிதத்தை நீட்டினார். இந்தப் புகாரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து தி.மு.க. ஆட்சி மீது விசாரணை நடத்தும்படி கோரினார். ஆனால் ஆளுநரோ இதனை அப்படியே கருணாநிதிக்கு திருப்பியனுப்பி அவருடைய கருத்தை கேட்டுவிட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இதனால் உங்களிடம் கொடுத்துப் பயனில்லை. நாங்கள் நேரடியாக ஜனாதிபதியிடமே கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த மனுவை கே.கே.ஷாவிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார்கள். நவம்பர் 6-ம் தேதி காலையில் டெல்லி சென்று கு...

WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ? IS ADMK IS DIVINE -INDIAVASAN

Image
WHY YOU ARE ALWAYS OPPOSING DMK ? IS ADMK IS DIVINE -INDIAVASAN தேர்தல் முடிவுகள் இணையத்தின் போலிப் பூச்சுக்களைக் கழுவி விட்டிருக்கின்றன.  திராவிடம் ஒழிக! மாற்றம் ஒன்றே இனி வழி என்றவர்கள் எல்லாம் இப்போது முழுமையாகாச் சந்திரமுகியாக சுயரூபம் காட்டுகிறார்கள்!  அவர்களில் பெரும்பான்மை யாரென்று பார்க்கும்போதுதான் அந்த அதிர்ச்சி! வழக்கம்போல் இதிலும் ஒரு திரை மறைவு நாடகம் நடந்து முடிந்திருக்கிறது! இத்தனை நாள் வெளியே நடுநிலை பேசியவர்கள் இன்று, “ஆம், நாங்கள் அம்மா ஆதரவாளர்கள்தான்!” என்று வண்ணம் கலைகிறார்கள்! ஒருவர் தன்னிலை விளக்கமாக, நடுநிலை என்று ஒன்று இருக்கவே முடியாது! அம்மா அல்லது ஐயா ஆதரவாளராக இருப்பதே சாத்தியம் என்று விளக்கம் தருகிறார்! ஆனால் ஏன் இதைத் தேர்தல் முடிந்தபின் சொல்கிறார்? முன்பே சொன்னால் நோக்கம் சிதைந்துவிடக்கூடும் என்பதால்! நம்மைப்போல் அவர்கள் எக்காலத்தும் ஓட்டுக்களை மாற்றிப்போடுவதே இல்லை! எப்போதும் பெரும்பான்மை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குத்தான்! இன்றைய ஆட்சியை, அதன் அவலங்களை விமர்சிக்கும் யாரும், நாளை எந்த ஆட்சி வந்தாலும் அதையும் இதை...