Posts

Showing posts with the label diamond

INDIAN MANCHESTER COIMBATORE`S TOP 5 MANUFACTURING

Image
  INDIAN MANCHESTER COIMBATORE`S  TOP 5 MANUFACTURING கோவை என்றால் ஜவுளி மட்டும்தானா? மான்செஸ்டரின் டாப் 5 தொழில்கள் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத பெருநகரம். தொழில் வளர்ச்சி ரீதியாக அதீத முக்கியத்துவம் பெற்ற கோவை மாநகரம் ஜவுளித் தொழிலுக்குப் பெயர் போனது என்று நாம் அறிவோம். ஆனால், அதே கோவை மாநகரம் “பம்ப் சிட்டி” என்ற பெருமைக்கும் உரியது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். தேசிய அளவில் பார்க்கப்போனால், பெரும் உற்பத்திப் பங்கை இந்த ஒரு நகரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு தொழில்கள் நிறைந்தது கோயம்புத்தூர். ஜவுளி உட்பட வேறெந்த தொழில்களெல்லாம் இங்கு பிரசித்தி பெற்றவை என்று இப்போது பார்க்கலாம். ஜவுளி கோயம்புத்தூரில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி ஆலைகள் உள்ளன. தென் பிராந்திய, தென்னிந்திய ஜவுளித் துறையின் ஆராய்ச்சி நிலையம் (சித்ரா), சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளித் துறை மற்றும் முகாமைத்துவக் கல்லூரி மற்றும் பருத்தி ஆராய்ச்சி ஆராய்ச்சி மையம் (சிஐசிஆர்) போன்ற ஜவுளி ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களும் உள்ளன. கோயம்புத்தூர் தரமான பர...

KOHINOOR DIAMOND STORY

Image
  KOHINOOR DIAMOND STORY கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த  பஞ்சாப் மன்னரின் கதை தேமொழி  . இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும். Duleep_Singh2ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பர...

HOW KOHINOOR DIAMOND WENT OUT OF INDIA

Image
.கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? ஜஃபர் சையத் . 1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது.  தலைப்பாகையை மாற்றி சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் சடங்கை சாக்காக வைத்து, நாதிர் ஷா, முகம்மது ஷா ரங்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது  டெல்லி அரசவையில் இரானிய பேரரசர், நாதிர் ஷாவின் முன் அமர்ந்திருக்கிறார் முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலா. முகலாய அரசரின் தலையில் ராஜ கிரீடம் இல்லை. அதை நாதிர் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு பறித்துவிட்டார். 56 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து இரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கைப்பற்றிய நாதிர் ஷா, நகரில் இருந்த ச...