B.VITTALACHARYA ,TELUGU DIRECTOR BORN 1920 JANUARY 18 - 1999 MAY 28
B.VITTALACHARYA ,TELUGU DIRECTOR BORN 1920 JANUARY 18 - 1999 MAY 28 .பி. விட்டலாச்சாரியா (B. Vithalacharya or B. Vittalacharya)[1] (சனவரி 18,1920 – 28 மே 1999) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.[2] விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார். 1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. விட்டலாச்சார்யா -சிவாஜி ,எம்ஜியாருக்கு முன்னரே இவரை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் அன்றைய 1960`ரசிகர்களுக்கு -மாயாஜாலங்கள் ,பிராணிகளை வைத்து படம் எடுத்த தெலுங்கு சின்னப்பா தேவர் இவர் வெள்ளையனே...