KALKI தமிழ் எழுத்தாளர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இறப்பு டிசம்பர் 5,1954
KALKI தமிழ் எழுத்தாளர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இறப்பு டிசம்பர் 5,1954 கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இரா. கிருஷ்ணமூர்த்தி R. Krishnamoorthy கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி பிறப்பு இரா. கிருஷ்ணமூர்த்தி செப்டம்பர் 9 , 1899 புத்தமங்கலம், மயிலாடுதுறை மணல்மேடு அருகே, தமிழ்நாடு இறப்பு திசம்பர் 05 , 1954 (அகவை 55) சென்னை , இந்தியா புனைப்பெயர் கல்கி தொழில் செய்தியாளர் , விமரிசகர், எழுத்தாளர் நாடு இந்தியர் கல்வி உயர் வகுப்பு எழுதிய காலம் 1921-1954 இலக்கிய வகை வரலாற்றுப் புதினம், சமூகப் புதினம், கட்டுரைகள் குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் குறிப்பிடத்தக்க விருது(கள்) சாகித்திய அகாதமி விருது ( அலை ஓசை ) பிள்ளைகள் கி. ராஜேந்திரன் ஆனந்தி இராம...