SEERKAZHI GOVINDARAJAN, SINGER BORN 1933 JANUARY 19
SEERKAZHI GOVINDARAJAN, SINGER BORN 1933 JANUARY 19 சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 - மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] பெயர் : சி. கோவிந்தராசன் பிறப்பு: 19 ஜனவரி 1933 இறப்பு: 24 மார்ச் 1988. பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள் பிறப்பிடம்: சீர்காழி ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில: தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல் கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல் இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான் பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம் திரைப்படப் பாடகர்[மூலத்தைத் தொகு] திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வய...