FAMOUS LOVE LETTERS OF TEN PROMINENT PERSONS
FAMOUS LOVE LETTERS OF TEN PROMINENT PERSONS பலருக்கு காதலிக்க தெரியும். ஆனால், சிலருக்கு தான், காதல் கடிதம் எழுத தெரியும். காதலியை கவரும் விதத்தில் கடிதம் எழுதுவது ஒரு கலை. காதலியாக இருக்கும்போது தான், கடிதம் எழுதணும்ன்னு அவசியம் கிடையாது. அன்பான மனைவிக்கும், வாழ்நாள் முழுவதும், காதல் வாசகங்களை கொட்டி, கடிதம் எழுத முடியும். காதல் கடிதத்திற்கு, கவர்ந்து இழுக்கும் சக்தி அதிகம்; ஈர்ப்பு அதிகம். இந்த வகையில், உலகின் மிகச்சிறந்த, 10 காதல் கடிதங்கள் என, சிலவற்றை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது; அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனம். அது: 1. அமெரிக்காவின், பிரபல நாட்டுப்புற பாடகர், ஜான்கேஷ் என்பவர், தன் மனைவி ஜுனே கார்டரின், 65வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு, 1994ல் எழுதிய கடிதம், மிகச்சிறந்த காதல் கடிதமாக, முதல் இடத்தை பெற்றுள்ளது. 2. பிரிட்டன் முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில், தன் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதை வெளிப்படுத்தும் விதமாக, மனைவி கிவ்மென்டினுக்கு, 1935ல் எழுதிய, கடிதம் மிகவும் பிரபலம். 3. ஆங்கில கவிஞர் ஜான்கீட்ஸ், 1819ல், தன் பக்கத்து வீட்டில் வசித்...