Posts

Showing posts with the label FIREWORKS

FIREWORKS PREPARATION

Image
  FIREWORKS PREPARATION பட்டாசு உற்பத்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் உருவாக்கப்பட்டது. சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். சாங் பேரரசர் காலத்தில் (960-&1279) லிடியான் என்னும் துறவியினால் பட்டாசு விரிவாக்கம் பெற்றது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்துவந்தார். சீன வருட பிறப்பு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த  இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது. உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90  விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது. பட்டாசுகளின் பரவல்  சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீரிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை...

CALIFORNIAN , STOPPED NEAR TITANIC ,19 MILES JUST NOTHING ABOUT SEEING FIREWORKS

Image
CALIFORNIAN , STOPPED NEAR TITANIC ,19 MILES JUST  NOTHING ABOUT SEEING FIREWORKS டைட்டானிக் : கர்பாத்தியாவும், கலிபோர்னியனும் - Titanic : Carpathia & Californian டைட்டானிக் - இதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடும். என்னதான் உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் பெரிதாய் இருந்தாலும், இயற்கையின் முன் அனைத்தும் சிறிதே என நிரூபித்தது டைட்டானிக்கின் பேரழிவும், உயிரிழப்புக்களும். அழகைக் குறைக்கிறது எனக் குறைந்த உயிர்ப்படகுகளைக் கொண்டு துவங்கிய டைட்டானிக்கின் முதல் பயணமே கடைசியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே. 2220 பேசுமார் 1200 பேர் செல்லக்கூடிய உயிர்ப்படகுகள் இருந்தும், 705 பேரேக் காப்பாற்றப்பட்டனர். டைட்டானிக்  டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய நாளன்று, அவ்வழியில் அருகே இருந்த இருக் கப்பல்களின் பார்வையிலேயே இந்தப் பதிவு.  கர்பாத்தியா: டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய போது தரப்பட்ட அபாய சமிக்ஞையை (Distress Signal) மதித்து காப்பாற்ற ஓடோடி வந்தது கர்பாத்தியா. நியூயார்க் நகரத்தில் இருந்து ஆஸ்திரிய ஹங்கேரி நாட்டின் ஃபியூமி நகரம் நோக்கிப் புறப்பட்ட...