Posts

Showing posts with the label JUNE 17

CYD CHARISSE ,AMERICAN ACTRESS BORN 1921 MARCH 8 -2008 JUNE 17

Image
  CYD CHARISSE ,AMERICAN ACTRESS  BORN 1921 MARCH 8 -2008 JUNE 17 Cyd Charisse (born Tula Ellice Finklea; March 8, 1921 [1]  – June 17, 2008 [2] ) was an American actress and dancer. After recovering from  polio  as a child and studying ballet, Charisse entered films in the 1940s. Her roles usually featured her abilities as a dancer, and she was paired with  Fred Astaire  and  Gene Kelly ; her films include  Singin' in the Rain  (1952),  The Band Wagon  (1953),  Brigadoon  with  Gene Kelly  and  Van Johnson  (1954) and  Silk Stockings  (1957). She stopped dancing in films in the late 1950s, but continued acting in film and television, and in 1991 made her  Broadway  debut. [3]  In her later years, she discussed the history of the Hollywood musical in documentaries, and was featured in  That's Entertainment! III  in 1994. She was awarded the  Nationa...

AJINAMOTTO FOUND IN JAPAN 1917 JUNE 17

Image
  AJINAMOTTO  FOUND IN JAPAN 1917 JUNE 17 அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1908). அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும், இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்.. ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோவை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில...