Posts

Showing posts with the label 1978

P.V.NARASIMMA BHARATHY BORN 1923 MARCH 24 -1978 MAY 11

Image
 P.V.NARASIMMA BHARATHY   BORN 1923 MARCH 24 -1978 MAY 11 சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா ‘திரும்பிப்பார்’(1953). புராணக் கதையான ‘அகலிகை’யைத் தழுவி, அதைச் சமகாலத்தின் சமூக, அரசியல் நையாண்டிக் கதையாக்கினார் கலைஞர். ‘பராசக்தி’யில் கதையின் நாயகனாக நடித்த சிவாஜி, ‘திரும்பிப்பார்’ படத்தில் வில்லனாக நடித்தார். வில்லன் என்றால் மிக மோசமான, முழுமையான வில்லன். பெண் பித்தர் கதாபாத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒருவர். அவர் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.வி. நரசிம்ம பாரதி. நாயகன் என்றால் ‘பொன்முடி’, ‘என் தங்கை’, ‘மாப்பிள்ளை’, ‘ மதன மோகினி’ என வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவந்த நாயகன். மார்டன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எல்லீஸ் ஆர். டங்கன் விரும்பித் தேர்ந்தெடுத்த ஹீரோ. நானொரு சிங்கம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ குறுங்காவியத்தை நாடகமாக நடத்தி...

JOTHIKA,INDIAN ACTRESS BORN 1978 0CT 18

Image
  JOTHIKA,INDIAN ACTRESS BORN 1978 0CT 18 சூர்யா ஜோதிகா ஜோடி மிகப் பொருத்தமான ஜோடி என்று திரையுலகமும், ரசிகர்களும் அன்று முதல் இன்றுவரை பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். கோலிவூட்டில் பலரும் அதிகளவில் முணுமுணுத்த காதல் ஜோடிகளின் பெயர் என்றால் அது சூர்யா ஜோதிகாதான். திரைப்படத்தில் முதன் முதலாக சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஜோதிகா நிஜவாழ்க்கையிலும் அவருக்கு ஜோடியனார். மும்பையில் பிறந்த ஜோதிகா 'வாலி' படத்தில் அறிமுகமானாலும் இவர் கதாநாயகியாக நடித்தது சூர்யாவுடன் ' பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில். அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து பட படங்களில் நடித்தார். இதேவேளையில், எந்த நடிகையையும் திருமணம் செய்ய மாட்டேன் என அம்மாவிற்கு சத்தியம் செய்துக் கொடுத்துவிட்டுதான் சூர்யா படம் நடிக்கவே வந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் தங்களுக்குள் வேலையத் தவிர வேறு எந்த உறவும் இல்லை எனக் கூறினார் சூர்யா. பிறகு இவர்கள் இருவரையும் பற்றி பத்திரிக்கைகள் எழுதி தள்ளவே இருவரும் இந்த கிசுகிசுக்களைப் பற்றி பேச ஆரம்பிக்க இந்தக் காதல் கதையும் ஆரம்பித்ததாம். இவர்களின்...