Posts

Showing posts with the label CHILDREN`S DAY

INTERNATIONAL MISSING CHILDREN`S DAY

Image
  INTERNATIONAL MISSING CHILDREN`S DAY சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள்  ( International Missing Children's Day ) எனும் இந்நாள், காணாமற்போன  குழந்தைகளுக்கான  சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும்  மே  25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு  அரசு  மற்றும்  குடும்பங்களின்  பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. [1] ஐக்கிய அமெரிக்காவில் [ தொகு ] சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் உருவாகக் காரணமாக இருந்த இட்டன் பாட்சின் (Etan Patz)  1978 -ல் பதிவு செய்யப்பட்ட  ஒளிப்படம் 1979 -ம் ஆண்டு மே 25-ம் நாள்  அமெரிக்காவின்   நியூயார்க் நகரத்தைச்  சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை  பள்ளிக்குச்  செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்)  ஒளிப்படத்தை  வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அ...