Posts

Showing posts with the label BEGINNING

DEEPAVALI SONGS IN FILMS FROM BEGINNING

Image
DEEPAVALI SONGS IN FILMS FROM BEGINNING திரைப்படங்கள் என்பது அடிப்படையில், ஒரு தனி நபர் அல்லது அவரைச் சார்ந்த சிறிய வட்டத்தை வெளிப்படுத்தும் கலை அம்சமாக மட்டுமே திகழ்கின்றன. ஒரு நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு மற்றும் விழாக்கள் ஆகிய அனைத்தும் கதாநாயகன் – நாயகி அல்லது வில்லன் ஈடுபடும் செயல்கள் என்ற ‘திரையின் முக்கிய நிகழ்வுகளின்’ பின்புலமாகவே காட்சியாக்கப்படும். இதன் பொருட்டே, தேசம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தீபாவளி தொடர்பான பாடல்கள் நம் படங்களில் அதிகம் இடம்பெறவில்லை. அரிதாக, இப்படி இடம்பெற்று, அதிகம் புகழடைந்த இரு, தமிழ்-ஹிந்தி பாடல்களைப் பார்ப்போம். வழக்கப்படி முதலில் ஹிந்திப் பாட்டு. 1950-ம் ஆண்டு வெளிவந்த சீஷ் மஹால் (கண்ணாடி மாளிகை) என்ற சமூகத் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எழுதியவர் நாஜிம் பானிபட் என்ற இஸ்லாமியர். இசை வசந்த் தேசாய் என்ற இந்து பிராமணர். பாடலைப் பாடியவர்கள், பாடத் தொடங்கிய 14-ம் வயது முதல், இறுதி மூச்சுவரை, நகல் செய்ய முடியாத தன் வசீகரக் குரலால், ‘கஜல் உலகின் ராணி’ என்று புகழப்பட்டு, அண்மையில் இந்திய அரசு சிறப்பு நாணயம் வெள...

V.K.SASIKALA BEGINNING STAGE AS VIDEOGRAPHY AS FIRST PROFESSION

Image
V.K.SASIKALA  BEGINNING STAGE AS VIDEOGRAPHY AS FIRST PROFESSION 1981லேயே பத்திரிக்கையில் வெளியான சசிகலாவின் பேட்டி - அப்போதே பலமுறை சிங்கப்பூர் சென்றாராம் கடந்த 1983ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் முதல் வீடியோ கம்பெனியை தொடங்கி நடத்தியவர், 1981ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் என பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 1984ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு, வி.கே.சசிகலா பழக்கமானார். பின்னர், தோழிகளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பத்திரிகையில் உள்ள பதிவுகள் வருமாறு:- திருமதி சசிகலா சென்னையில் “வினோத் வீடியோ விஷன்” வினோத் வீடியோ விஷன் என்கிற வீடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் வீடியோ கம்பெனி நடத்துகிற முதல் பெண்மணி இவர்தான். வீடியோ தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் இவருக்கு எப்படி வந்தது? “81ல் சிங்கப்பூர் போயிருந்தேன். ஊர் திரும்பும்போது, ஒரு வீடியோ செட் என் சொந்த உபயோகத்திற்காக வாங்கி வந்தேன். ஓராண்டு கழித்துதான் நாமே சொந்தமாக வீடியோ எடுக்கலாமே என்று தோன்றிற்று. என் கணவரிட...

BEGINNING OF MALAYALAM CINEMA FROM 1951 ONWARS THIKKURICHI SUGUMARAN NAIR -B.S.SAROJA LEADS

Image
BEGINNING OF MALAYALAM CINEMA FROM 1951 ONWARS  THIKKURICHI SUGUMARAN NAIR -B.S.SAROJA LEADS With the setting up of Kunjacko’s Udaya Studio in Alleppey and Subrahmanyam’s Maryland Studio at Nemom in Thiruvananthapuram, the practice of producing a movie in a year changed. 1950 saw the production of six films. Most of the films, however, took the safe route of making movies themed on the cruel stepmother, the plot of Balan, the first hit. Attempts were made to make Malayalam versions of successful Tamil films and produce films based on the puranas (ancient Hindu texts featuring stories of various gods). This period also saw a number of directors and technicians moving from Tamil to the Malayalam film industry. In 1951, the landmark movie Jeevithanouga was made. Jeevithanouga, which featured actor Thikkurussi Sukumaran Nair as the hero, was scripted by Muthukulam Raghavan Pillai, who wrote the story for Balan and directed by K. Vembu. The long and heavy dialogues a...