GMAIL BEGINS IT`S OPERATION FROM 2004 APRIL 1
GMAIL BEGINS IT`S OPERATION FROM 2004 APRIL 1 ஜிமெயில் உருவாக்குனர் கூகிள் இயக்குதளம் அனைத்தும் (இணையம் சார்ந்த செயலி) வகை மின் அஞ்சல், வலைத்தள மின்னஞ்சல் இணையத்தளம் https://mail.google.com/mail/ கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையில் இருந்த இந்த மென்பொருள், தற்போது சோதனைகள் முடிந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. இது யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006[1] இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23[2] , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5[3], 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 [4] முதல் இணையமுடியும். உலகின் அனைவருக்கும் காதலர் தினமான 14 பெப்ரவரி 2007 முதல் அனைவரும் ஜிமெயிலை அழைப்பின்றிப் பெற்றுக் கொள்ளலாம் [5] ஜிமெயில் பயனர்கள் அனைவரும் மே 29 2008 முதல் ஜிமெயிலை தமிழ் உட்பட இந்திய மொழி ...