Posts

Showing posts with the label P.S.GOVINDAN

P.S.GOVINDAN பி.எஸ்.கோவிந்தன் -பழம்பெரும் தமிழ் நடிகர்

Image
P.S.GOVINDAN  பி.எஸ்.கோவிந்தன் -பழம்பெரும் தமிழ் நடிகர் தொழில் முறை நாடகக் குழுக்களும், பயின் முறை நாடகக்குழுக்களும் நடிப்புச் சீர்திருத்தம் செய்வதில் முனைந்து செயல்பட்டன. தொழில் முறை நாடகக் குழுக்கள் பால பாடம் என்னும் பயிற்சி முறையை அறிமுகம் செய்தன. அடிப்படைப் பயிற்சிக்கான நாடகப் பாடமே பால பாடம் எனப்பட்டது. நாடக மேடையேறும் போது இப்பயிற்சி மிக்கப் பயனுள்ளதாக அமைந்தது. மேடையில் நடிக்க வேண்டிய பயிற்சி முறைகளை அனைத்து நாடகக் குழுக்களும் பேணி வந்தன. தொழில்முறை நாடகக்குழுக்களில் நடிகர்கள் அனைவரும் ஓரிடத்தில் வாழ்ந்ததால் இவர்களைக் கட்டுப்படுத்த, சட்டாம் பிள்ளை என ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார். நாடகத்தை உருவாக்குமிடமே ஒத்திகை என்பது உணரப்பட்டது. பயின்முறை நாடகக் குழுக்களும் ஓய்வு நேரங்களை நாடக ஒத்திகைக்கென ஒதுக்கிக் கொண்டன. மேனாட்டு நாடக முறையை ஒட்டிய சில நடிப்புக் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இவ்வகையில்   நடிப்புச் சீர்த்திருத்தம் பேணப்பட்டது.பிற்காலத்தில் திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற நடிகர்கள் உருவாவதற்கு இந்நாடகக் குழுக்கள் பெருந்துணை செ...