KING FISHER CALENDAR 2018
KING FISHER CALENDAR 2018 #KingfisherCalendar2018 கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கும் அளவிற்கு ஒரு செயலை செய்துள்ளார் மல்லையா. கிங்பிஷர் பிராண்டு விஜய் மல்லையாவின் வெற்றி பிராண்டான கிங்பிஷர் பெயரில் கிங்பிஷர் பீர், கிங்பிஷர் ஏர்லையன்ஸ் (மூடப்பட்ட நிறுவனம்), கிங்பிஷர் காலண்டர் ஆகியவை உண்டு. இதில் கிங்பிஷர் காலாண்டரை ஒவ்வொரு வருடமும் பல்வேறு மாடல்களை வைத்து ஆடம்பரமான முறையில், கவர்ச்சியாகப் போட்டஷூட் செய்...