டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. 1937 - 1940[தொகு] அம்பிகாபதி (1937) பம்பாய் மெயில் (1939) உத்தம புத்திரன் (1940) பூலோக ரம்பை (1940) 1941 - 1950[தொகு] ஆர்யமாலா (1941) மனோன்மணி (1942) பிருத்விராஜன் (1942) ஜகதலப் பிரதாபன் (1944) மீரா (1945) ரிடர்னிங் சோல்ஜர் (1945) வால்மீகி (1946) ராஜகுமாரி (1947) கடகம் (1947) மாரியம்மன் (1948) மோகினி (1948) பிழைக்கும் வழி (1948) சண்பகவல்லி (1948) பிழைக்கும் வழி (1948) வேலைக்காரி (1949) நாட்டிய ராணி (1949) ஏழை படும் பாடு (1...