MERITS OF MODI
MERITS OF MODI நறுக்கென்று பாயின்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறார் பங்களூருவைச் சேர்ந்த ஒரு சகோதரி. முழுவதும் படியுங்கள். கேட்டிருக்கும் கேள்வி நியாயம் தான் என்று உங்களுக்கு தோன்றுகிற பட்சத்தில் இந்தக் கேள்விகளை அப்படியே (தமிழில்) உள்ளது உள்ளபடியே காப்பி பேஸ்ட் செய்து இந்நாள் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வையுங்களேன். பெங்களூரை சேர்ந்த பெண்ணின் கடிதம் ராகுல் காந்திக்கு. ராகுல் காந்தி தன்னை மோடியோடு ஒப்பிடுவது பற்றி கேட்கிறார். அன்புடன் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு, கோடிக்கணக்கானவர்கள் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள். உங்களை எத்தனை பேர் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்? பரம்பரை அரசியல் வேண்டாம் என்பவர்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், நீங்களோ வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட அதே பரம்பரையை சேர்ந்தவர். காந்தி என்ற குடும்ப பெயரை தவிர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன? பெரும்பாலோர் மிக அதிக காலம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். நீங்களெல்லாம் என்னதான் சாதித்துள்ளீர்கள் இதுவரை? ஒவ்வோர் ஆண்டும் மோடியின் தாயார் அவரது...