Posts

Showing posts with the label austria

ELISABETH AMALIE EUGENIE,QUEEN OF AUSTRIA AND HUNGERY ASSASSINATED ,BORN DECEMBER 24 1837 – செப்டம்பர் 10, 1898)

Image
ELISABETH AMALIE EUGENIE,QUEEN OF AUSTRIA AND HUNGERY  ASSASSINATED ,BORN  டிசம்பர் 24 1837 – செப்டம்பர் 10, 1898) எலிசபெத் அமலி யூஜினி (Elisabeth Amalie Eugenie, டிசம்பர் 24 1837 – செப்டம்பர் 10, 1898) அல்லது பவேரியாவின் எலிசபெத் ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசியாக இருந்தவர். ஆஸ்திரியப் பேரரசன் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை மணந்தவர். தாயார் லுடோவிக்கா பவேரியாவின் இளவரசியாவார். 1898, செப்டம்பர் 10 இல் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் வைத்து "லுயிஜி லூச்சினி" என்ற தீவிரவாதியினால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்[1]. வாழ்க்கைச் சுருக்கம் பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானாள். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினர். அக்காலத்தில் மிகவும் அழகானவள் எனப் பெயரெடுத்திருந்த எலிசபெத், தனது உடலழகைப் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டாள். 1889 ஆம் ஆண்டில் ...

EIGHT NATIONS ARMY ENTERED AND ATTACK CHINESE BOXER`S ON 14 AUGUST 1900

Image
EIGHT NATIONS ARMY ENTERED AND ATTACK CHINESE BOXER`S    ON 14 AUGUST 1900 Forces of the  Eight-Nation Alliance Relief of the  Legations Troops of the Eight-Nation Alliance in 1900. Left to right: Britain, United States, Australia, [8]  India, Germany, France, Russia, Italy, Japan Countries Warships (units) Marines (men) Army (men)   Empire of Japan 18 540 20,300   Russian Empire 10 750 12,400   United Kingdom 8 2,020 10,000   French Third Republic 5 390 3,130   United States 2 295 3,125   German Empire 5 600 300   Austria-Hungary 4 296   Kingdom of Italy 2 80 2500 Total 54 4,971 49,255 Troops of the eight aforementioned nations invaded and occupied Peking on 14 August 1900. Empress Dowager Cixi, the Emperor and high government officials fled the Imperial Palace for Xi'an and sent Li Hongzhang for peace talks with the Alliance. In a research article, Kenneth Clark states: "Following the tak...