Posts

Showing posts with the label VENKAT

VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN 1912 APRIL1912 - 1995 JANUARY 31

Image
  VENKAT RAMAIYA ,EPIGRAPHY BORN  1912 APRIL1912 - 1995 JANUARY 31 கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்.வாழ்க்கைக் குறிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் பெற்ற பட்டங்கள் கல்வெட்டாராய்ச்சிப் புலவர் செந்தமிழ் கலாநிதி தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள...

VENKAT PRABHU BORN 1975 NOVEMBER 7

Image
வெங்கட் பிரபு பிறப்பு 1975 NOVEMBER 7 முன்னணி நாயகர்களை இயக்கிவிட்டு, புகழ்பெற்ற தனது பழைய கூட்டணியோடு ‘சென்னை 28 இரண்டாம் பாகம்’ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்தப் படத்தில் இடம்பெறவுள்ள 'சொப்பன சுந்தரி' பாடல் முன்னோட்டத்தின் படத்தொகுப்புப் பணிகளுக்கு மத்தியில் நம்மிடம் அவர் பேசியதிலிருந்து… ‘சென்னை 28' படம் முடிவடையும் இடத்திலிருந்து 2-ம் பாகத்தின் கதை தொடங்குமா? 'சென்னை 28' படப்பிடிப்பின்போதே மூன்று பாகங்கள் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டேன். அப்போதே பண்ணியிருந்தால் இதில் நடித்த பசங்க வளர வளரக் கதையும் வளர்வது போன்று பண்ணியிருப்பேன். 'சென்னை 28 - 2nd இன்னிங்க்ஸ்', 'சென்னை 28 பைனல்ஸ்' என தலைப்பு முதற்கொண்டு முடிவு செய்திருந்தேன். ஆனால், காலங்கள் மாறி நான் 'சரோஜா' பண்ண வேண்டிவந்தது. பசங்களும் வெவ்வேறு படங்களில் நாயகர்களாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'சென்னை 28' படத்தின் முடிவிலிருந்து அந்தப் பசங்களோட வாழ்க்கையில் அடுத்த எட்டு வருடங்கள் என்னவெல்லாம் நடந்தது. அதற்குப் பிறகு அவர்கள் ஏன்...