Posts

Showing posts with the label CALIFORNIAN

CALIFORNIAN , STOPPED NEAR TITANIC ,19 MILES JUST NOTHING ABOUT SEEING FIREWORKS

Image
CALIFORNIAN , STOPPED NEAR TITANIC ,19 MILES JUST  NOTHING ABOUT SEEING FIREWORKS டைட்டானிக் : கர்பாத்தியாவும், கலிபோர்னியனும் - Titanic : Carpathia & Californian டைட்டானிக் - இதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடும். என்னதான் உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் பெரிதாய் இருந்தாலும், இயற்கையின் முன் அனைத்தும் சிறிதே என நிரூபித்தது டைட்டானிக்கின் பேரழிவும், உயிரிழப்புக்களும். அழகைக் குறைக்கிறது எனக் குறைந்த உயிர்ப்படகுகளைக் கொண்டு துவங்கிய டைட்டானிக்கின் முதல் பயணமே கடைசியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே. 2220 பேசுமார் 1200 பேர் செல்லக்கூடிய உயிர்ப்படகுகள் இருந்தும், 705 பேரேக் காப்பாற்றப்பட்டனர். டைட்டானிக்  டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய நாளன்று, அவ்வழியில் அருகே இருந்த இருக் கப்பல்களின் பார்வையிலேயே இந்தப் பதிவு.  கர்பாத்தியா: டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய போது தரப்பட்ட அபாய சமிக்ஞையை (Distress Signal) மதித்து காப்பாற்ற ஓடோடி வந்தது கர்பாத்தியா. நியூயார்க் நகரத்தில் இருந்து ஆஸ்திரிய ஹங்கேரி நாட்டின் ஃபியூமி நகரம் நோக்கிப் புறப்பட்ட...