Posts

Showing posts with the label 2009

OMAKUCHCHI NARASIMMAN DIED 2009 MARCH 11

Image
  OMAKUCHCHI NARASIMMAN DIED 2009 MARCH 11 ஓமக்குச்சி நரசிம்மன்  ( Omakuchi Narasimhan , இறப்பு:  மார்ச் 11 ,  2009 ) ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர்.  தமிழ் ,  தெலுங்கு ,  மலையாளம் ,  கன்னடம்  ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] தமிழில்  ஔவையார்  ( 1953 ) திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு  சென்னையில்  எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே  1969  ஆம் ஆண்டு "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து  சகலகலா வல்லவன் ,  சூரியன் ,  மீண்டும் கோகிலா ,  தம்பிக்கு எந்த ஊரு ,  குடும்பம் ஒரு கதம்பம் , புருஷன் எனக்கு அரசன்,  போக்கிரி ராஜா  உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். "இந்தியன் சம்மர்' என்ற  ஆங்கிலப்  படத்திலும் நடித்துள்ள இவர்,  தலைநகரம்  படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. நாடக இயக்குனர் தில்லைர...

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

Image
  FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27 ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6] 1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப...

SRILANKA -GENOCIDES - LOTS OF MISSING 1983- 2009

Image
  SRILANKA -GENOCIDES - LOTS OF MISSING 1983- 2009  பிறப்பு, இறப்பு உயிரினங்களுக்கு பொதுவானது. பிறப்பு இருந்தால் இறப்பு நியதியானது. தமது பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் இறப்பை சில வேளைகளில் அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது ஆறு அறிவு பொருந்திய மனித உயிரினத்திற்கும் பொருந்தும். இதற்கான முக்கிய காரணம் மனித வாழ்வின் இடையில் ஏற்படும் தான் வாழும் சூழலிலிருந்து காணமல் போதல் என்ற நிகழ்வுகளே காரணம் ஆகும். மனிதர்; காணமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. இயற்கையினால் எற்படும் அழிவுகள் இதனைத் தொடர்ந்த இடம்பெயர்வுகள், யுத்தம், இயற்கை அழிவுகளின் போது தாய், தந்தையரை உள்ளிட்ட உறவுகளை இழங்கும் குழந்தைகள், புத்தி சுவாதீனம் அற்ற நிலையில் இடம் பெயர்ந்து தன்னையாரேன்ற அறியாது இருத்தல் என்று பலவற்றை அடிக்கிக்கொண்டே போகலாம். மாவீரர் நாள் ஒரு நாள் கொண்டாட்டமாக 1990 களில் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் முதலில் பிரேமதாஸ வழங்கிய வானூர்தியை பாவித்து பாலசிங்கமும், புலிகளின் இன்னொரு முக்கியஸ்தரும் மட்டக்களப்பு பயணம் செய்து முதலில் ஆரம்பிக்கப்பட்டதே இந்த மாவீரர் கொண்டாட்டம் ஆகும். பிற்கா...

IMPORTANCE OF VIJAYAKANTH ON THOSE DAYS

Image
  IMPORTANCE OF VIJAYAKANTH  ON THOSE DAYS 2009 மத்திய அமைச்சர் ஜவடேகர் பி.ஜே.பி சார்பில் பேச ஃபிளைட் பிடித்து வருகிறார். பொன்னாரும் தமிழிசையும் ஷிப்ட் போட்டு வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். வைகோவும் நேரில் போய் அழைப்புவிடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியே விஜயகாந்த்தின் வரவுக்குக் காத்திருக்கிறது. ‘ஸ்டன்ட் நடிகர் அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்... அவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும்... பழம் கனிந்திருக்கிறது..’ என்றெல்லாம் உருகுகிறார் கருணாநிதி. கூட்டணி முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்துக்கு முதல் ஆளாகக் கிளம்பும் ஜெயலலிதாகூடக் காத்திருக்கிறார். தே.மு.தி.க எடுக்கும் முடிவை பொறுத்தே அ.தி.மு.க கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு. இப்படி தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்குக் கிடைக்காத டிமாண்ட் இன்று விஜயகாந்த் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘தனித்துப் போட்டி’ என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பு தேர்தல் களத்தில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட். 2005-ம் ஆண்டுதான் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் உதயமானது. அடுத்த சில மாதங்களிலேயே 2006 ச...