Posts

Showing posts with the label award

NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE - HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD

Image
NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE - HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD ஹிட்லருக்கு 'வெள்ளை எலி' - நேசப்படைக்கு ஹீரோயின், நான்சி வேக் பற்றிய ஒரு சரித்திர பார்வை ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து மக்களிடையே வர்ணிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தான் நான்சி ஹீரோயின். ஹிட்லருக்கு, அவர் கண்டுபிடித்தே தீரவேண்டிய ஒரு 'வெள்ளை எலி'. நியூசிலாந்தில் பிறந்தது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த நான்சி வேக் உண்மையில் ஒரு ஊடகவியலாளர்.  Henri  Edmond Ficca எனும் பிரெஞ்சு காரரை திருமணம் செய்து கொண்ட்தன் மூலம், பிரான்ஸ் குடியுரிமை பெற்றுக்கொண்ட நான்சி மார்செயிலில் வசித்து வந்த போது,  நாசிப்படை பிரான்ஸ் மீது படையெடுத்தது. 1940 ம் ஆண்டு பிரான்ஸ், ஜேர்மன் படைகளிடம் வீழ்ந்த பின், தப்பியோடிய கேப்டன் லான் கரோவின் நெட்வேர்க்கில் நான்சியும் இணைந்து கொண்டார். அங்கிருந்து பிரெஞ்சு படை வீரர்களுக்கான தபால்...

DADASAHEB PALKE AWARD FOR SIVAJI GANESAN

Image
DADASAHEB PALKE  AWARD FOR SIVAJI  GANESAN சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர். 1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது. "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்த...

FIRST OSCAR AWARD HELD ON 1929 MAY 16

Image
FIRST OSCAR AWARD HELD ON 1929 MAY 16 .ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும். வரலாறு முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன. 2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2] அகாதமி விருதுகள் சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அ...

UTHRA UNNIKRISHNAN ,SINGER AWARDED 2015 BORN 2004 JUNE 11

Image
UTHRA UNNIKRISHNAN  ,SINGER AWARDED 2015 BORN 2004 JUNE 11 உத்ரா உன்னிகிருஷ்ணன் (Uthara Unnikrishnan, பி: 2004) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[1]. இப்பாடலை இவர் பாடிப் பதிவுசெய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும்[2]. சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.[3][4] வாழ்க்கைக் குறிப்பு உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் பெற்றோர் கருநாடக இசைப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆவர். இவரது தந்தை உன்னிக்கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவராவார். முதன்முதலாக 1995 இல் அவரது அறிமுகத் திரைப்பாடல்களான "என்னவளே அடி என்னவளே...

NANDITA DASS,HINDNANDITA DASS,HINDI AWARD WINNING ACTRESS BORN ON 1969 NOVEMBER 7

Image
NANDITA DASS,HINDI AWARD WINNING ACTRESS  BORN ON 1969 NOVEMBER 7 Nandita Das is an Indian film actress and director. She has acted in over 30 feature films in ten different languages. As an actress, she is known for her performances in Fire (1996), Earth (1998), Bawandar (2000), Kannathil Muthamittal (2002), Azhagi and Before The Rains (2007). Firaaq, her directorial debut feature film, premiered at the Toronto Film Festival in 2008, and has traveled to over 50 festivals, winning over 20 awards.  Nandita Das . Nandita at the screening of  Gattu  in 2012 Born 1969 (age 46–47) Mumbai ,  Maharashtra , India Nationality Indian Occupation Actress ,  Director Years active 1989, 1996–present Religion Atheism [1] Spouse(s) Soumya Sen (2002–07) [ citation needed ] Subodh Maskara (2010–present) Children 1 She has been on the jury of Cannes Film Festival twice—2005 and 2013—among others. She has been awarded the Chevalier of...