Posts

Showing posts with the label -JAIKISHAN

THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN

Image
THE LAST SONG OF SHANKAR -JAIKISHAN சங்கர் ஜெய்கிஷனின் கடைசி பாடல் இசையமைப்பு இதுதான் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் Arey o leiyo leiyo, oleiyo leiyo Oleiyo leiyo, oleiyo leiyo Oleiyo leiyo, oleiyo leiyo நாம் சந்திர ,இதர கிரகங்களை நோக்கி செல்கிறோம் நாம் ஆகாயத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும் உலகை விட்டு நாம் பிரிந்த பின் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் வாழ்கையை ஆனந்தமாய் வாழுங்கள் பிற உலகை பற்றி கவலையின்றி வாழுங்கள் புன்னகையால் வாழ்க்கையை வெல்லுங்கள் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் ஆம் ..வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் மரணம் ஒருநாள் நமக்கு வந்தே தீரும் ஆவியும் ஒருநாள் நமைவிட்டு நீங்கும் இதைப்பற்றி என் கவலை கொள்ள வேண்டும் நம் எதிர் காலத்தை எவரும் அறியார் வாழ்க்கை ஓர் அற்புதமான பயணம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவரும் அறியார் Di di di, du du du Oleyo leyo ha haa haa @@@@@@@@@@@@@@@@@@@@@@...