UYYALAWADA NARASIMHA REDDY , FREEDOM FIGHTER HANGED TO DEATH 1847 FEBRUARY 22
UYYALAWADA NARASIMHA REDDY , FREEDOM FIGHTER HANGED TO DEATH 1847 FEBRUARY 22 பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே, தென்னிந்தியாவை ஒன்றாக மாற்றும் முயற்சியில் தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரா - தெலங்கானாவும் இணைந்திருக்கிறது. ஆனால், மாநில வாரியாக இந்த இணைப்பு நடைபெறப் போவதல்ல. திரையுலகம் ரீதியாக, வியாபார ரீதியாக எப்படியும் ஒரே மாதிரியாக மாற்றிவிட வேண்டும் என்பது முன்னணி நடிகர்கள் பலரது கனவாகவும் இருக்கிறது மகேஷ் பாபு தமிழ் ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற ஆசையில் பிரம்மோத்ஸவம் படத்தை இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்தார். தமிழில் ரீமேக் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் படங்கள் சூப்பர் ஹிட் ஆனது அவருக்கு இந்த ஆசையை வரவழைத்தது. ஆனால், ரூ.75 கோடியில் உருவான அந்தத் திரைப்படம் ரூ.70 கோடியை வசூல் செய்து சொதப்பியது. அதனால்தான் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து மகேஷ் பாபு கால்ஷூட் கொடுத்து ஸ்பைடர் படத்தை உருவாக்கியிருக்கிறார். பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸும் அவரது அடுத்தத் திரைப்படமான சாஹூவைத் தமிழ் - தெலுங்கு - இந்தி என மூன்று மொழி...