Posts

Showing posts with the label OCTOBER 12

GENERAL OFFENDERS ACT 1871 OCTOBER 12

Image
  GENERAL  OFFENDERS ACT 1871 OCTOBER 12 இந்தியாவில் 160 சாதிகள் கிரிமினலோடு தொடர்புடையவர்கள் ,கண் காணிக்க படவேண்டிய வர்கள் என்ற சட்டம் 1871 அக்டோபர் 12 இல் இயற்றப்பட்டது . இதில் குறவர்கள் , தேவர் அனைவரும் கொலை ,கொள்ளை மற்றும் பித்தலாட்டங்களில் ஈடுபட்டதால் இவர்கள் எச்சரிக்கையாய் பழக வேண்டியவர்கள் என்று ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தார்கள் 1952 இல் தான் இச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு பொது Habitual Offender’s Act. வந்தது Denotified Tribes (DNTs), also known as Vimukta Jati,[1] are the tribes that were originally listed under the Criminal Tribes Act of 1871,[2] as "Criminal Tribes" and "addicted to the systematic commission of non-bailable offences." Once a tribe became "notified" as criminal, all its members were required to register with the local magistrate, failing which they would be charged with a "crime" under the Indian Penal Code. The Criminal Tribes Act of 1952 repealed the notification, i.e. 'de-notified' the tribal communitie...

SNEHA ,TAMIL ACTRESS BORN 1981 OCTOBER 12

Image
  SNEHA ,TAMIL ACTRESS BORN  1981 OCTOBER 12 .சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிறப்பும் கல்வியும் சினேகா மும்பையில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார்[1].அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.[சான்று தேவை] திரைப்பட வாழ்கை சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் ப...

AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12

Image
  AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12 அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார் சொந்த வாழ்க்கை அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] ஆரம்பகால வாழ்க்கை அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.[5][6] இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.[7] சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.[8] அக்சரா சென்னையில் அபாகஸ் மா...

ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

Image
  ROBERT  E. LEE  BORN  1807 JANUARY 19-1870 OCTOBER 12 புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ. ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.) 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கா...

MEENAKSHI DIXIT ACTRESS BORN 1988 OCTOBER 12

Image
  MEENAKSHI DIXIT ACTRESS  BORN 1988 OCTOBER 12 Meenakshi Dixit (born 12 October 1988) is an Indian film actress who has worked in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada films. Background[edit source] Meenakshi Dixit was born in Raebareli, Uttar Pradesh. She is the daughter of Ishwar Chandra Dixit, a senior lawyer in Civil Court Raebareli, and Geeta Dixit.[1] She graduated with a degree in Bachelor of Science in Botany, Zoology, and Chemistry.[citation needed] She has trained in Kathak and western dance.[2] She was ac tive in sports, especially in athletics. Career[edit source] In 2008 Meenakshi Dixit appeared as a contestant in NDTV Imagine's dance reality show Nachle Ve with Saroj Khan hosted by Saroj Khan, which led to her entry into the Indian film industry.[2] She first appeared in a Telugu film, Lifestyle.[3][4][5] Later on, she got into modelling, endorsing local and international brands such as Joyalukkas Jewelry, Microsoft Windows, Fair and Handsome cream, Chenna...

FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION V.SUBBAIAH BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12

Image
  FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION  V.SUBBAIAH  BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12 இந்தியாவில் தொழிற்சாலையில் 8 மணி நேர வேலை   அமுல் படுத்திய முதல் தேச பக்தர் வ .சுப்பையா வ .சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன் னோடி ஆவர் . இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். [1] அரசியல் பணி[மூலத்தைத் தொகு] 1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும்...

MISS KERALA 1972 RANI CHANDRA ,ACTRESS BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12

Image
MISS KERALA 1972  RANI CHANDRA ,ACTRESS BURN`T IN BOMBAY FLIGHT CRASH 1976,OCTOBER 12 ராணி சந்திரா (Rani Chandra, 1949 – 12 அக்டோபர் 1976) என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.[1] இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார். வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] ராணி சந்திரா திருவிதாங்கூர்–கொச்சியில் 1949 ஆண்டில் சந்திரன், காந்திமதி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] எர்ணாகுள்ம் புனித தெரேசசு கல்லூரியில் கல்வி கற்றார். இவர் நடனக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.[2] 1972 ஆம் ஆண்டில் கேரள அழகுராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவரது முதல் திரைப்படம் அஞ்சுசுந்தரிகள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் பத்ரகாளி இவர் இறந்த பின்னர் வெளிவந்தது. மறைவு[தொகு] பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினரு...