Posts

Showing posts with the label நவம்பர் 11

S.A.ASOKAN எஸ். ஏ. அசோகன் மறைவு 1982 நவம்பர் 11

Image
S.A.ASOKAN எஸ். ஏ. அசோகன்   மறைவு    1982 நவம்பர் 11 எஸ். ஏ. அசோகன் (S. A. Ashokan) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பொதுவாக அசோகன் என்றறியப்படுகிறார்.[2] தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் ஒரு குணசித்திர நடிகருமாவார். எஸ். ஏ. அசோகன் பிறப்பு ஆன்டனி திருச்சி ,  தமிழ்நாடு இறப்பு நவம்பர் 11, 1982 சென்னை தேசியம் இந்தியர் படித்த கல்வி நிறுவனங்கள் புனித ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி பணி நடிகர் அறியப்படுவது வில்லன் மற்றும் துணைக் கதாபாத்திரம் வாழ்க்கைத் துணை மேரி ஞானம் (இயற்பெயர்: சரஸ்வதி) பிள்ளைகள் வின்சென்ட் அசோகன் [1] இளமைப் பருவம்[மூலத்தைத் தொகு] திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது சிறுவயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[3] தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு] பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி. ஆர். ராம...