Posts

Showing posts with the label POLAND

OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR WELFARE OF CHILD IN OPERATION

Image
  OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR  WELFARE OF CHILD IN OPERATION குழந்தை ஒன்றின் சத்திர சிகிச்சைக்காக ஒலிம்பிக் இல் கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார். போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார். எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் தி...

HITLER STARTED WORLD WAR II BY INVADING POLAND 1939 SEPTEMBER 1

Image
 HITLER STARTED WORLD WAR  II  BY INVADING POLAND 1939 SEPTEMBER 1 செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. போரின் பின்னணி[தொகு] முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகள...

IRENA SENDLER POLAND ACTIVISTS SAVED 2500 CHILDRENS FROM DEATH CAMP DURING WORLD WAR II

Image
IRENA SENDLER POLAND ACTIVISTS SAVED 2500 CHILDRENS FROM DEATH CAMP DURING WORLD WAR II Irena Sendler (Poland) Irena Sendler Irena Sendler meeting with Polish youth movement members, Warsaw, 1990s Irena Sendler's daughter and granddaughter next to the tree planted in her honor, Yad Vashem, 2010 The tree planted in honor of Irena Sendler. Yad Vashem, 2012 When World War II broke out, Irena Sendler was a 29-year-old social worker, employed by the Welfare Department of the Warsaw municipality. After the German occupation, the department continued to take care of the great number of poor and dispossessed people in the city. Irena Sendler took advantage of her job in order to help the Jews, however this became practically impossible once the ghetto was sealed off in November 1940. Close to 400,000 people had been driven into the small area that had been allocated to the ghetto, and their situation soon deteriorated. The poor hygienic conditions in the crowded ghet...

SOVIET UNION INVADED ON POLAND 1939,SEPTEMBER 17

Image
SOVIET UNION INVADED ON POLAND சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (Soviet invasion of Poland) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இது ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 17, 1939 அன்று சோவியத் ஒன்றியம் முறையாகப் போர் சாற்றாமல் கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. இப்படையெடுப்பு மேற்கிலிருந்து நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்து 16 நாட்கள் கழித்து நடைபெற்றது. அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் பலனாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி போலந்தின பகுத ிகளை நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் பகிர்ந்து கொணடன. இரு திருடர்கள் போட்ட ஒப்பந்தம் ஆகஸ்ட் 1939 இல் நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் ஐரோப்பாவைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவரையொருவர் வலிந்து தாக்காதிருக்கவும் ஒத்துக் கொண்டன. இவ்வொப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வாரத்தில் ஜெர்மனி போலந்து மீது மேற்கிலிருந்து படையெடுத்தது. அதனை சமாளிக்க இயலாத போலியப் படைகள், முன்பே திட்டமிட்டிருந்தபடி கிழக்...