Posts

Showing posts with the label christianity

DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS

Image
 DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது. இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர். அன்னிய கைகூலியாகிய திமுகவினர்  தமிழகத்தில்  முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க   வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  1) கோவிலில் ஓதுவார்கள்  (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்)  பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2)  மணியக்காரர்களாக இருந்த  முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம்  ஞாபகத்தில் இருக்கும்.  இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர். காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று....

ISABELLA DECREED ALL MUSLIMS MUST BE CONVERTED IF NOT THEY WILL EXILE 1502 FEBRUARY 12

Image
  ISABELLA DECREED ALL MUSLIMS  MUST BE CONVERTED  IF NOT THEY  WILL EXILE 1502 FEBRUARY 12 The Moorish Proselytes of Archbishop Ximenes, Granada, 1500  by  Edwin Long  (1829–1891),  depicting a mass baptism of Muslims அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். அவர் செய்த முக்கிய முடிவுகள் ஸ்பெயினையும் லத்தீன் அமெரிக்காவையும் பல நூற்றாண்டுகளாகப் பாதித்தன. அவை இன்று பல கோடி மக்களையும், மறைமுகமாகப் பாதித்துள்ளன. அவர் தமது முக்கியத் திட்டங்களைப் பற்றி தம்மைப் போன்று அறிவாற்றலும் திறமையுமுள்ள தம் கணவரான ரகான் பகுதியைச் சேர்ந்த பெர்டினாண்டைக் கலந்து பேசியே முடிவெடுத்தார். அவர் ஒத்துழைப்புடனே தான் அவற்றைச் செயல்படுத்தினார். ஆகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே இந்நூலில் பார்ப்பது பொருந்தும். ஆயினும், இக்கட்டுரையின் தலைப்பில் இசபெல்லாவின் பெயரே இருக்கின்றது. இருவரின் பெயர்களும் இல்லை. எனவ...

SLAVERY IN FRONT OF CHRISTIANITY AND MUSLIMS

Image
SLAVERY IN FRONT OF  CHRISTIANITY AND MUSLIMS அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண் டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது என்று பலர் பொய்யுரைக்கின்றனர் அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர் என்றும் சொல்லமுடியாது . இசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன.[1] முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில் தனது எஜமான கலீ...

HISTORY OF ST.THOMAS ,IN CHRISTIANITY

Image
HISTORY OF ST.THOMAS ,IN CHRISTIANITY புனித தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas) இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் (அப்போஸ்தலர்) ஒருவர். இயேசு கிறித்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன. உரோமைப் பேரரசுக்கு வௌியே நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்ட தோமா, இந்தோ-பார்த்தியா அரசிலும், பழங்கால தமிழகத்திலும் (தற்போதைய கேரளம், தமிழ்நாடு) பணி செய்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.[1][2][3][4] பாரம்பரியத்தின்படி, திருத்தூதர் முசிறித் துறைமுகம் வந்தடைந்தார் எனவும், சிலருக்கு 52 இல் திருமுழுக்கு அளித்து, தற்போது புனித தோமா கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார். அவர் இந்தியாவின் புனித பாதுகாவலர் என்று அழைக்கப்...

CHRISTIANITY IS HUMANITY -AMY WILSON

Image
CHRISTIANITY IS HUMANITY -AMY WILSON கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம்- ஆமி வில்சன் கார்மைக்கேல் Posted by J.P Josephine Baba   சமூக சூழலால் கெடுதிக்குள்ளான  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு  ‘அம்மை’ யாக  இருந்த  ஆமி கார்மைக்கேல்  அம்மாவின்  வாழ்விடம்  கண்டு  வரும்  வாய்ப்பைப்  பெற்றேன்.  டோனாவூர்  ஃபெலோஷிப் என்ற பெயரில் 50 வருடங்கலுக்கு மேலாக தென் தமிழகத்தின் எல்லையருகே  பணங்குடிக்கு  அருகே அமைந்திருக்கும் சிற்றூர்  டோனாவூரை  உலக  பார்வைக்கு எட்ட வைத்தவர்  ஆமி அம்மையார்..ஆமி கார்மைக்கேல்,  அயர்லாந்தை சேர்ந்த டேவிட் - காத்தரின் தம்பதியரின் ஏழு பிள்ளைகளில் முதல் குழந்தையாக   செல்வந்த குடும்பத்தில் 1867 ஆம்  ஆண்டு பிறந்து   செல்வச்செழிப்புடன்  வளர்க்கப்பட்டவர்.  கல்விக் கூடங்களை  நம்பி  குழந்தைகளை  படிப்பிப்பதை  விரும்பாமல்;  வீ ட்டில்  ஆசிரியர்களை வருவித்து  இசை, நடனம், குதிரை  ஓட்டம் ...