Posts

Showing posts with the label CASE

VAACHCHATHI RAPE CASE HELD JUNE 20 ,21 AND 22,1992

Image
  VAACHCHATHI  RAPE CASE HELD  JUNE 20 ,21 AND 22,1992 வாச்சாத்தி வன்முறை  என்பது  இந்தியாவின்  தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம்.  சூன் 20 - 22 ,  1992  தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது சம்பவம் [ தொகு ] இந்தியாவின்  தமிழ்நாட்டின்  தர்மபுரி மாவட்டத்தின்   அரூர்  அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே  வாச்சாத்தி  கிராமமாகும். 1992   சூன் 20ம்  தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் ...

SWAPNA GOLD SMUGGLING CASE

Image
  SWAPNA GOLD SMUGGLING CASE கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் ,அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதாக ஜாமினில் உள்ள முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். . 2020 ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளா வின் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சல், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்தது. இதை பெற்றுக் கொள்ள வந்த, துாதரக முன்னாள் ஊழியர், சரித் குமாரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர், கர்நாடகாவின் பெங்களூரில், கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷூக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமினில் இருக்கும் சுவப்னா சுரேஷ், கொச்சி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ரகசிய வாக்குமூலம் அளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் கூறியுள்ளதாவது, தங்க கடத்தல் விவகாரத்தில்...

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

Image
   INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா? . இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும். பிரீமியம் ஸ்டோரி டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர். ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்க...

BABUR MASJID CASE JUDGEMENT DAY SEPTEMBER 30,2020

Image
  BABUR MASJID CASE   JUDGEMENT DAY   SEPTEMBER 30,2020 குற்றச்சாட்டுகளை போதிய ஆதரங்களுடன் சி.பி.ஐ நிரூபிக்கவில்லை. எனவே, பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது. லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கில், 351 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, 600 பக்க அறிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவை அனைத்தையும் சரிபார்த்து வாதி, பிரதிவாதிகளிடம் விசாரணை நடத்தி தீப்பளித்திருக்கிறது லக்னோ சிறப்பு நீதிமன்றம். 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களான அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இரண்டு வழக்குகளாக இருந்தது, பின்னர் 49 வழக்குகளாக விரிவடைந்தது. முதற்கட்டத்தில் முக்கியத் தலைவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளும் வழக்குகளும் அதிகரிக்கவே மொத்தம் 48 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன...

VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011

Image
VAACHCHATHI RAPE CASE வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர...