Posts

Showing posts with the label YUAN

YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY

Image
  YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது. தென்மேற்கு திசையில்  தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில்  பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான். ‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’. சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான். பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது. ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு  பிடித்தார்). Related imageபல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து ...

KUBLAI KHAN ,YUAN DYNASTY FIRST RULER BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18

Image
  KUBLAI KHAN ,YUAN DYNASTY  FIRST RULER  BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18 குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார். குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் ப...

YUAN SWANG , CHINESE TAVELLER HISTORY

Image
YUAN SWANG , CHINESE TAVELLER  HISTORY உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங். நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம். அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல். புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான். ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும், சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயந...

YUAN QUAN CHINESE ACTRESS BORN 1978 OCTOBER 16

Image
YUAN QUAN CHINESE ACTRESS  BORN 1978 OCTOBER 16 Yuan Quan (born October 16, 1978 , also known as Yolanda Yuan, is a Chinese actress and singer Profile Name: Yuan Quan Chinese: 袁泉 English Name: Yolanda Yuan Born: October 16, 1978 Birthplace: Hubei Province, China Height: 168 cm. Blood Type: B Personal life[edit] Yuan Quan married actor Xia Yu in 2009, a decade after their first got together as students in Central Academy of Drama.  They have appeared in 4 films together: The Law of Romance (2003), Waiting Alone (2004), Shanghai Rumba (2006) and Breakup Buddies (2014). Yuan Quan also portrayed a character named Xia Yu in Pretty Big Feet (2002). Their daughter was born on March 31, 2010.[3] Filmography[edit] The Deadly Reclaim (2016) From Vegas to Macau II (2015) The Golden Era (2014) Breakup Buddies (2014) The Continent (2014) The White Storm (2013) The Last Tycoon (2012) My Ex-wife's Wedding (2010) Like a Dream (2009) ...