Posts

Showing posts with the label MUKHERJI

RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS IN HINDI CINEMA BORN 1978 MARCH 21

Image
RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS IN HINDI CINEMA BORN 1978 MARCH 21 ராணி முகர்ஜி (வங்காள: রাণী মুখার্জী) 21, மார்ச் 1978 இல் பிறந்தார், இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரை படத்தில் தன்னுடைய முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அவரது மிகப்பெரிய வெற்றி படம் இதுவே மற்றும் இந்தப்படத்தில் சிறந்த துணைநடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எல்லா படங்களும் எதிர்பார்த்ததற்கு குறைவான வெற்றியையே கண்டது. பிறகு அவர் சாத்தியா என்கிற வணிகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்து அவரது நிலையை தக்கவைத்தார். இத்திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன.[1] 2004 ஆம் ஆண்டில், அவருடைய இரு திரைப்படங்கள் ஹம் தும் மற்றும் யுவா , அவருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வழங்கியது அதுமட்டும் இல்லாமல் இத்திரைப்படங்களே இவருக்கு இரு மிக பெரிய விருதுகளை ஒரே வருடத்தில் வாங...
Image
SHEENA BORA MURDER CASE HISTORY ஷீனா போரா கொலை வழக்கும் ,தீர்ப்பும்    இந்திராணி பொது வரலாறு   அசாம் மாநிலம் கௌகாத்தி  யை பூர்வீகமாக கொண்டவர் இந்திராணி. இளம்வயதில் திருமணம் ஆகாமலேயே அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான தாகக் கூறப்படுகிறது. அதில் மூத்த பெண் ஷீனா போரா. இரண்டாவது மகன் மிகைல் போரா . பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கொல்கத்தா வைச...