Posts

Showing posts with the label NOVEMBER 9-

MALAYALAM ACTOR SATYAN ,A LEGEND BORN 1912 NOVEMBER 9-JUNE 15,1971

Image
MALAYALAM ACTOR  SATYAN ,A LEGEND BORN 1912 NOVEMBER 9-JUNE 15,1971 நடிகர் சத்தியன் .இந்திய காலாட்படையில் சேர்ந்து ,பின் வேலையை விட்டு ஆலப்புழையில் சப் ன்ஸ்பெக்டராக இருந்தார் .அப்போது ஒரு திருடனை பிடித்தார் .தன் மனைவி பிரசவத்திற்காக திருடியதாய் ஒப்பு கொண்டான் .என்றாலும் இது சரிதான் என்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த குடும்பத்திற்கு தன் சம்பளத்தில் இருந்து பணம் கொடுத்து காப்பாற்றினார் .இந்தநிகழ்ச்சியே எனக்கு 1969 களில் அவர் மீது பிரியம் கொள்ள செய்தது  இவர் நடித்த திரைப்படங்கள் மலையாளத் திரைப்படங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் குடும்பம் நாடன் பெண்ணு என். ஜி. ஓ மைனத்தருவி கொலகேஸ் நீலக்குயில்[1] நாயரு பிடிச்ச புலிவால் பார்ய முடியனாய புத்ரன் பாலாட்டுகோமன் தச்சோளி ஒதேனன் புதிய ஆகாசம் புதிய பூமி செம்மீன் யட்சி திரிவேணி கார்த்திகா ஸ்வமேதம் கூட்டுகுடும்பம் நிங்ஙளென்னெ கம்யூணிஸ்ற்றாக்கி தத்து புத்ரன் ஒதேனன்றெ மகன் வாழ்மேமாயம் காட்டுகுரங்ஙு ஓடயில் நின்னு லைலா மஜ்னு அனுபவங்ஙள் பாளிச்சகள் கடல்‌பாலம் ஒரு பெண்ணின்றெ கத இங்க்விலாப் சிந்தாபாத் க...