Posts

Showing posts with the label 641

HISTORY OF VATAPI GANAPATHY 641-642 A.D

Image
HISTORY OF  VATAPI GANAPATHY  641-642 A.D #பிள்ளை_ஆறு கி.பி.641ல் நரசிம்மவர்ம பல்லவன் வாதாபியின் மீது போர் தொடுக்கிறான். இரண்டாம் புலிகேசியை வெல்கிறான். அப்போது பல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்தவர் சிறுதொண்டர் எனும் பரஞ்சோதி என்பவர். அவர் தான் சாளுக்கிய நாட்டில் மனித உடலுடனும் யானைத் தலையுடனும் சிலைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அந்த சிலைகளை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கிறார். ஆனால் 17ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் காலத்தில் தான் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் முழுமையாக தொடங்கப்பட்டது. அப்போது கூட குடும்ப விழாவாக மட்டுமே கணபதி பூஜை இருந்து வந்தது. யானைகளை வழிபடாமல் போயிருந்தால் தான் தமிழனுக்கு அது பிழையாக இருந்திருக்கும். குதிரைகள் வந்தது 2500 ஆண்டுகளுக்கு முன் தான். ஆனால் யானை இங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.யானைப் படையைக் கொண்டே ஒரு அரசனின் பலம் கணக்கிடப்பட்டு வந்தது. சங்க இலக்கியத்தில் அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் வரவழைக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. அதே போல யானைகள் இறக்குமதி செய்யப்படவில்லை. மாறாக இங்கே இருந்து ஏற்று...