Posts

Showing posts with the label EXTRAORDINARY

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING

Image
  M.R.RADHA EXTRAORDINARY IN ACTING திருச்சி -  கரகரப்பாய் ஒரு கலகக் குரல் - நடிகவேள் எம்.ஆர்.ராதா! கவிஞர் நந்தலாலா & தே.தீட்ஷித் பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்...” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை. எம்.ஆர்.ராதாஎம்.ஆர்.ராதா 'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலு...

VAALI ,EXTRAORDINARY LYRICS WRITER

Image
VAALI ,EXTRAORDINARY  LYRICS WRITER சுப்பையா நாயுடுவுடன்  வாலி பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் மெட்டுக்கு வாலி பாட்டு எழுதி யதும் உண்டு; வாலி பாட்டுக்கு அவர் மெட்டு போட்டதும் உண்டு. வாலி யின் நண்பர் மோகன்ராம் தயாரித்த அனேக படங்களுக்கு வாலியும், சுப்பையா நாயுடுவும் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறார்கள். ` நீ எங்கே? என் நினைவுகள் அங்கே? என்று ‘மன்னிப்பு’ படத்தில் சுப்பையா நாயுடு வர்ண மெட்டமைத்திருந்த இந்த பாடல், இன்றளவும் பலரின் செவிகளை நிறைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இசையமைப்பாளர்களில் அனேகமாக எல்லோருமே இந்தப் பாடலைப் பற்றி பிரஸ்திபிக்காமல் இருந்தது இல்லை. இந்த  பெருமை வாலியின் எழுத்தைக் காட்டிலும் சுப்பையா நாயுடு இசையையே முழுக்க முழுக்க சாரும். சுப்பையா நாயுடு இசையில் அமைந்த இன்னொரு பாடலும், அது பற்றிய ஒரு வேடிக்கையான விமர்சனமும்  வாலி நினைவில் பசுமையாக உள்ளது. `தலைவன்’ என்றொரு படத்தை எம்.ஜி.ஆர். நடிக்க, தாமஸ் பிக்சர்சார் தயாரித்து வந்தார்கள்.  அந்தப் படத்தின் பாடலாசிரியர் வாலி; இசை – சுப்பையா நாயுடு. அந்தப் படத்தின் படப் பிடிப்பின் ...