Posts

Showing posts with the label REAL

DOG - REAL FACTS

Image
  DOG - REAL FACTS அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்! ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள் இலை தலைகள் தங்களை வழங்கி விடுகிறது. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது??வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சாலையோர கடையிலோ தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..? குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்...

SURAIYA REAL BIOGRAPHY

Image
  SURAIYA REAL BIOGRAPHY The little girl in this photograph is named Suraiya.  She was only 13 years old and played her first “adult” role in  Ishara  released in theaters in 1943. The one that would trigger hysteria to the point of prohibiting her from going out in public a few years later had only made a few appearances. under the name of Baby Suraiya.  She finally gives the reply to the great Prithviraj Kapoor, but the criticism of Filmindia is murdered   [  1  ]  : “The disappointment comes from the over-publicized Suraiya, with her puffy face and bad row of teeth.  You want to laugh every time Prithviraj describes her as very pretty and runs after her.  A blind man would realize that she is ugly just by touching her.  Suraiya's performance is far from satisfactory and her music - God help us.  " Fortunately, she probably didn't read this nastiness because her mother, Mumtaz Begum, and even more so her grandmother...

ETTAYAPURAM REAL HISTORY

Image
  ETTAYAPURAM REAL HISTORY  எட்டையபுரம் வரலாறு-05 நான் ஓர் வரலாற்று ஆய்வாளரல்ல,ஆர்வலரே. வரலாற்றுச் செய்திகளை எழுதும்பொழுது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கவேண்டும். படித்த வரலாற்றுப் புத்தகங்கள், சில குழுமங்களின் விவாதங்கள், வரலாற்றுடன் இணைந்தவர்கள், வரலாற்று ஆய்வு செய்துள்ள ஓர் பல்கலைப் பேராசிரியர் கொடுத்த தகவல்கள், மன்னர் காலத்திலேயே வாழ்ந்து அங்கு நடப்பனவற்றைப் பார்த்தவள் என்ற முறையில் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சில் ஒன்று முள்ளாகக் குத்திக்கொண்டு, அது அசைக்கப்படும் பொழுதெல்லாம் வலிக்கின்றது. மனச்சுமையை இறக்கவே எழுதிக் கொண்டிருக்கின்றேன். அவ்வளவுதான். குறிப்புகள் எங்கிருந்த எடுத்தன என்ற விபரங்களை இறுதியில் குறிப்பிடுவேன். இப்பொழுது கதைக்குச் செல்லலாம். சில நூற்றாண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும். சுருக்கமாக சில தகவல்கள் மட்டும் கூற விரும்புகின்றேன். தெரிந்த விஷயங்களாக இருப்பினும் அவைகளைச் சுட்டிக் காட்டினால்தான் சொல்லப்போகும் செய்திகள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் மன்னர்கள் என்று கூறினால் உடனே நாம் மூவேந்தர்களை நினைப்போம். மூவேந்தர்...

LEGEND OF REAL FATHER

Image
  LEGEND OF REAL FATHER   ஒரு தந்தையாவது மிகவும்  இலகுவானது..! ஆனால், ஒரு தந்தையாக இருப்பது  மிகவும் கடினமானது..!! அப்பா... ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது. தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர். அம்மா என்றால் அன்பு என்கின்றோம...

WHO ARE YOU ? SMITHA PATIL......REAL STORY

Image
  யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’ சிறு கதை / உண்மை கதை -வேணுவனம் ---------------------------------------------------------------------------------- கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது. ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்த...