Posts

Showing posts with the label FATHER

GEORGE WASHINGTON , FATHER OF THE NATION AMERICA BORN 1732 FEBRUARY 22 - 1799 DECEMBER 14

Image
  சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799)[1] அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.[2] இளமைக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம் சியார்ச் வாசிங்டனின் தந்தை அகஸ்டின் வாஷிங்டன் நிறைய நிலங்களையும் அடிமைகளையும் பெற்றிருந்த ஒரு செல்வந்தராகவும், இலட்சியமிக்க மனிதராகவும் இருந்தார். இவர் நிறைய ஆலைகளைக் கட்டினார். புகையிலை விவசாயம் செய்தாார். ஒரு காலத்தில், அவர் இரும்பு சுரங்கங்களைத் திறக்கும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவர் ஜேன் பட்லரை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். 1729 ஆம் ஆண்டில் ஜேன...

LEGEND OF REAL FATHER

Image
  LEGEND OF REAL FATHER   ஒரு தந்தையாவது மிகவும்  இலகுவானது..! ஆனால், ஒரு தந்தையாக இருப்பது  மிகவும் கடினமானது..!! அப்பா... ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது. தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர். அம்மா என்றால் அன்பு என்கின்றோம...

800 YOUNG GIRLS SOLD BY FATHER CYRIAC OF KERALA

Image
  800 YOUNG GIRLS SOLD BY  FATHER CYRIAC OF KERALA “exporting” more than 800 young Catholic girls from Kerala to Germany ON SALE Nearly half a century ago, Father Cyriac Puthenpurackal, who was in charge of an independent diocese in Ettumanoor in Kottayam district, was accused of “exporting” more than 800 young Catholic girls from Kerala to Germany in what came to be known as the “nun-running” scandal of the 1960s and early 70s. The girls, who mostly came from poor families, were apparently under the impression that they were going to be trained as nurses or teachers; but they actually landed up doing domestic work in the convents of Germany. In the 1960s, the German convents were finding it difficult to maintain the huge nunneries which were built at a time when many local girls were willing to take their vows. In Kerala, on the other hand, large Catholic families were still eager to dedicate some of their children to the Church. Father Puthenpurackal and his associates explo...

FATHER OF DRAVIDAN LANGUAGE CALDWELL DIED 1891-AUGUST 28

Image
FATHER OF DRAVIDAN LANGUAGE  CALDWELL  DIED 1891-AUGUST 28 19 ஆம் நூற்றாண்டில் வெறும் பாறையாய் கிடந்த நாடார் இனத்தை  கல்வி அறிவு என்னும் உளி கொண்டு செதுக்கி சிலையாக்கி இப்போது  நம் இனத்தை தலைநிமிர செய்தவர் தெய்வத்தந்தை கால்டுவெல் . தேசத்தந்தை காந்திக்கு தரும் மரியாதையை தர வேண்டியது நமது  கடமை    திராவிட மொழி நூலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் -  கோ.ஜெயக்குமார். கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே. இவர் 1814-ம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்த...

SOCRATES ,THE FATHER OF WISDOM

Image
SOCRATES ,THE FATHER OF WISDOM . நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!! ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார். சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார் "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார். இல்லை என பதில் சொன்னார். " அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். இல்லை என பதில் சொன்னார். " அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது. "யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்க...

AFTER 2 YEARS OF DEATH , THE PERSON BECAME FATHER IN INDIA BY TECHNOLOGY

Image
AFTER 2 YEARS OF DEATH , THE PERSON BECAME  FATHER IN INDIA BY TECHNOLOGY இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையான நிகழ்வாக, புனேவை சேர்ந்த 48 வயது ஆசிரியை தனது மகன் இறந்தபிறகும் மனம் தளராமல் அவரது உயிரணுக்களை கொண்டு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெறச் செய்திருக்கிறார். மகன் இறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாட்டியாகியிருக்கும் ராஜஸ்ரீ படீல் ராஜஸ்ரீ படேல் என்ற அந்த பெண்மணி திருமணமாகாத தனது மகனின் விந்தணுக்களை, 35 வயது கொண்ட ஒரு வாடகைத் தாயின் உதவியுடன் பேத்தி, பேரன் என இரு குழந்தைகளை பெற்றெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். ராஜஸ்ரீயின் மகன் பிரத்மேஷ் புனேயில் சின்ஹாட் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார். படிப்பில் சூட்டிப்பான பிரத்மேஷ் முதுகலை பட்டப் படிப்புக்காக 2010ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றார். பிரத்மேஷுக்கு மூளையில் கட்டி இருப்பது 2013ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. நோய் முற்றிய நிலைய்ல் இருந்ததால் சிகிச்சைகள் பலனளிக்காமல் 2016இல் பிரத்மேஷ் இறந்தார். அவரது விந்தணுக்கள் பாதுகாப்பாக பதப்படுத்தப்பட்டிருந்தது. தனது மகனின் அன்பை விரும்பிய தாய்,...

ALAN TURING ,FATHER OF COMPUTER HELPED IN WW II BORN 23 June 1912 – 7 June 1954

Image
ALAN TURING ,FATHER OF COMPUTER HELPED IN WW II BORN    23 June 1912 – 7 June 1954 .Alan Turing, the man who possessed one of the greatest mathematical minds in the history of mankind. We all know him as the father of modern computing and artificial intelligence. And the history especially remembers him for his vital contribution during World War II by breaking the Nazi Enigma code system which was considered to be virtually unsolvable But do you know the Mathematician and computer scientist Alan Turing had a strong connection to India? Alan Turing was born on 23 June 1912 in Maida Vale, London. Alan was born to parents who spent a large chunk of their lives working in colonial India, during the period of 1912. Turing’s father Julius Mathison Turing was an Indian Civil Service (ICS) officer posted in Chatrapur, a town under the Madras Presidency, and now, in present-day it’s called Odisha. Turing’s father was good at speaking Indian languages like Tamil...