Posts

Showing posts with the label -OLAI

PALM LEAVES -OLAI SUVADIKAL

Image
ஓலைச்சுவடி - வரலாறு -  அடையாளம் - தற்காலம் திடீரென ஓர்நாள் கூகுள் போன்ற தளங்களின் கணினி சேவையகங்கள் (Servers) முற்றிலும் இயங்காமல் போனால் என்னவாகும்? இது ஏற்கனவே, ஆகஸ்ட் 2013-ல் ஒருமுறை நடந்ததுதான்.  கோடிக்கணக்கான (அ) எண்ணிலடங்கா தகவல்கள் ஒரே நொடியில் பறிபோகும் அபாயத்திலிருக்கும் டிஜிட்டல் யுகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தகவல்களை பத்திரப்படுத்த காகிதங்கள் தற்காலிக கருவியாக பயன்படுத்தப்பட்டு, அதிலும் பாதுகாப்பற்ற பயன்முறையை கொண்டிருக்கும் கணினிகளும் திறன்பேசிகளும் தகவல் பதிவு மற்றும் சேமிப்பிற்கான முக்கிய சாதனங்களாகவே மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஓலைச்சுவடியின் பயன்பாட்டை, அதன் வரலாற்றை, சிறப்புகளை எடுத்துரைப்பதில் களிப்படைகிறோம். தகவல் பதிவு முதலில் தகவல் பதிவைச்செய்ய நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களை பற்றி பார்ப்போம். கிளவுட் சேமிப்பகங்கள் - கூகிள் கிளவுட், ஒன் டிரைவ் வகை - எவ்வளவு வருடங்கள் தகவல்களை அழியாமல் பாதுகாக்கும் என்பது நிச்சயமற்ற ஒன்று கணினி மற்றும் திறன்பேசி சேமிப்பகங்கள் - பல நேரங்களில் தகவல் இழப்பு சாத்தியம் காந்த நாடாக்கள்...