Posts

Showing posts with the label COUPLES

DARK SIDES OF HINDI ACTRESS COUPLES

Image
  DARK SIDES OF HINDI ACTRESS COUPLES Shweta Tiwari with Raja Shweta Tiwari filed a case against her ex husband Raja and told media that she has been going through incidents of physical abuse at the hands of her husband Raja Chowdhry. Indiatimes Shefali Zhariwala with hubby Harmeet 'Kanta Laga' item-girl Shefali Jhariwala recently took his in-laws to court for domestic violence. It was reported that Shefali wanted to teach her greedy in-laws a lesson who would occasionally beat her. Indiatimes Salman with Somy Ali Salman abused his ex-girlfriend Somy Ali, when he poured a bottle of cold drink on her head in public. there were other reports of physical abuse against him by Somy Ali.... Our Popular Products See More Indiatimes Salman with Aishwarya He was accused of physical violence by his ex-girlfriend, Aishwarya Rai. She was quoted "There were times when Salman got physical with me, luckily without leaving any marks. And I would go to work as if nothing had happened....

WORLD COUPLES DAY MAY 29

Image
  WORLD COUPLES DAY MAY 29 தம்பதியர் தின வாழ்த்துகள்.வாழ்க நலமுடன்.வாழ்கவளமுடன். மனித வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நிகழ்வாக திருமணத்தை குறிப்பிடலாம். அப்படித்தானே எல்லோருக்கும். சரிதானே.. இல்லைன்னு சொல்லி யார் திட்டு வாங்குறது என்கிறீர்களா?  இந்திய திருமணங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அது அலங்காநல்லூர் கிராமத்துல நடக்கிற கல்யாணமாய் இருந்தாலும் சரி.. அம்பானி வீட்டு கல்யாணமாக இருந்தாலும் சரி... ஊராரை அழைத்து, விருந்து படைத்து, மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் இந்தியர்களுக்கு நிகராக யாரையாவது கூற முடியுமா? அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாற வேண்டும். தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளும், விரதம், சடங்குகள், இப்படியான தினங்கள் கொண்டாடுவதே, உறவுகளுடன் நேரம் செலவழிக்கவும், உறவை பலபடுத்திக் கொள்ளவும் தானே! மகளிர் தினம், அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம் என, சிறப்பு தினங்கள் கொண்டாடுவ...

WHICH COUPLES ARE BEST ?

Image
WHICH COUPLES ARE BEST ? ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. . நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். . அதில் ஒரு மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்! . கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் . அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று, . எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய ...