Posts

Showing posts with the label ACTRESS 1986

AYESHA ,TAKIA ,HINDI, ACTRESS BORN 1986 ,APRIL 10,

Image
AYESHA TAKIA ,HINDI ACTRESS  BORN 1986 ,APRIL 10 .ஆயிசா தாக்கியா ஆசுமி, (இந்தி: आयेशा टाकिया आजमी, Ayesha Takia, ஆயிஷா தாக்கியா; பிறப்பு: ஏப்ரல் 10, 1986)[1]) பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை. ஆரம்பகால வாழ்க்கை ஆயிசா தாகியா மும்பையில் குசராத்தியான நிசித் என்பவருக்கும், மகாராட்டிரத்தை சார்ந்த ஆங்கிலோ இந்தியரான பரிதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருக்கு நடாசா என்ற இளைய சகோதரி உள்ளார். தொழில் வாழ்க்கை ஆயிஷா "நான் ஒரு காம்ப்ளான் பெண்" என்ற விளம்பரப்படத்தில் நடித்ததில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் பால்குனி பாதக்கின் மேரி சுனரி உத் உத் சாயே என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் தோன்றினார். இதன் பிறகு பதினாறாவது வயதில் சேக் இட் டாடி என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன; சோச்சா நா தா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சோச்சா நா தா படத் தயாரிப்பில் ...