Posts

Showing posts with the label ANCIENT

TAMILAR ANCIENT CIVILIZATION KEELADI

Image
TAMILAR ANCIENT CIVILIZATION  KEELADI தன்னுடைய பழைமையை உணராதவன் நிச்சயம் தன்னுடைய வாழ்வில், தான் அடையக்கூடிய உச்சம் குறித்து அறிந்திருக்க மாட்டான். ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே அதன் பழைமை குறித்து இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது ஒரு தொன்மை வாய்ந்த நகரம். சமீபத்தில் தன்னுடைய ஐந்தாவது கட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டு மண்ணுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் தொல்நகரம் குறித்து விரிவான விவரங்களை ஆராயும் நோக்கத்தில் இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.  வைகைக்கரையோரம்  கீழடி அரசு உயர்நிலைப்பள்ளியின் வரலாற்றாசிரியராக பணியாற்றி வந்தார் திரு பாலசுப்பிரமணியம். தென்னதோப்பில் விளையாடிக்கொண்டு இருந்த சில பள்ளி மாணவர்கள் அங்கு கிடைத்த ஓரிரு பழைய பானையோடுகளை எடுத்துக்கொண்டு தங்கள் வரலாற்றாசிரியரிடம் வந்தனர். அவற்றை பார்வையிட்ட பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பானையோடுகள் கிடைத்த தென்னந்தோப்புக்கு சென்றார். தென்னந்தோப்பின் மேல்பரப்பின் சில அடி ஆழத்திலேயே அதிகளவு பானையோடுகள் கிடைப்பதை கவனித்த ஆசிரியர் அப்போதைய தமிழக தொல்லியல் துறையின் உயரதிகாரியாக இருந்த திரு வேதாச்சலம...

CHINESE CIVILISATION IS ANCIENT IS IN LIVE NOWADAYS

Image
CHINESE CIVILISATION IS ANCIENT                  IS IN LIVE NOWADAYS சீனா நான்கு பண்டை ய நாக ரிகங்களில் ஒன்றா கும். த􀁅ொல்பொ ருளியல்  கண் டுபிடிப்புகள் சீன நாக ரிகத்தின் முற்போ க்கான நிலைப்பா டு, ப􀁈ொதுவான சகாப்த த்திற்கு முன்பு (ப􀁈ொ.ச.மு) இருபத்திய�ோ ராம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் உருவானதாக சுட்டிக்காட்டுகின்ற ன. சீன பதிவுகள் 1,500 ப􀁈ொ.ச.மு. எழுதப்பட்டதாக இருக்கின்ற ன. சீன மக்கள், சீனாவின் பழங்கதைக ள், நா ட்டின்  5000 ஆண்டுகள் வரலாறு மற் றும் 7000 ஆண்டுகள் கலாச்சா ரம் க�ொ ண்ட நாடு  என்பதை கூறும் என்று வலியுறுத்துக்கின்ற னர். பாரம்பரியமாக , சீன நாட்டின் வரலாறு 'மூன்று பே ரரசர்க ள் மற் றும் ஐந்து அரசர்கள ை' பிறப்பிடமாகக்  கொ ண்டவை யாகும். இந்த அரசர்க ள் பல்வே று சிறிய பழங்குடியினர் மீது ஆட்சி  செய்தனர். சியா சீனாவின் முதல் வம்ச ம். ஹுவாக் ஸியா பழங்குடியினர்க ளின்  யூ தீ க்ரே ட் (டா யூ), ப􀁈ொ.ச.மு. 21 ஆம் நூற்றாண் டில் சியா வம்சத்தை நிறுவினார் என்று கூறப்பட்ட து. இருப்பினும், நம்பகமா ன சா ன்றுகள் இல்லாததா ல், சி...