Posts

Showing posts with the label VALLIYAMMAI

THILLAIYADI VALLIYAMMAI , FREEDOM FIGHTER WHO SAVED GANDHI LIFE DIED FEBRUARY 22,1914

Image
THILLAIYADI VALLIYAMMAI , FREEDOM FIGHTER   WHO SAVED  GANDHI LIFE DIED FEBRUARY 22,1914 கூலித் தொழிலாளியாக, நாகப்பட்டின மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்னும் கிராமத்திலிருந்து தென்னாப்ரிக்காவிற்கு சென்றவர்கள், முனுசாமி - மங்களம் தம்பதி. இவர்களின் மகளாக, 1898ல் தென்னாப்ரிக்காவில் பிறந்தவர் வள்ளியம்மை. தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தலை வரியாக, மூன்று பவுன் கட்ட வேண்டும் என்றும், இந்தியர்கள், தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது எனவும், அவர்கள் குழந்தைகளுக்கு சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும், பதிவுத் திருமணங்கள் மட்டுமே செல்லும் எனவும் வெள்ளைக்கார அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, கிளர்ச்சியில் ஈடுபட்டனர், இந்தியர்கள். இதற்கு தலைமை ஏற்றார் காந்திஜி. இந்த அறப்போரில், 16 வயது வள்ளியம்மையும் தன்னை இணைத்துக் கொண்டார். 1913ல் ஜோகன்னஸ்பர்க் நகரில், பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் கஸ்துாரிபா, வள்ளியம்மை மற்றும் அவரது தாய் மங்களம். 'வெள...