Posts

Showing posts with the label PANDARIBHAI

NADU IRAVIL MOVIE

Image
NADU IRAVIL MOVIE நாலுபக்கம் ஏரி,  ஏரியில தீவு,  தீவுக்கொரு ராணி (அந்த ராணியாக, பொன்னி  என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியாக பண்டரிபாய் - அம்மையார் அழகோ அழகு,  ஒரு கோடி எழில் சேர்த்த உருவம்...'அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?ஆ ...'  நினைவு கூரவும்)  ராணிக்கொரு ராஜா (அந்த ராஜாவாக பொன்னியின் கணவர் முதியவர் தயானந்தம் - மேஜர் சுந்தர்ராஜன்) முதலைகள் நிரம்பிய ஏரியின் நடுவில் ஒரு அரண்மனை போன்றதொரு பங்களா.  யாரோ ஒரு ஐரோப்பியரால் கட்டப்பட்ட ஆடம்பரமான மாளிகையாம்.  பின்னர் தயானந்தம் வாங்கி தனது மனைவியுடன் தனித்து வாழ்கிறாராம். கதையின் காலம் சற்றொப்ப இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.  தொலைபேசி, கார்  குறித்துப் பேசுகிறார்கள், இயந்திரப்படகு இருக்கிறது, ஆனால்  தீவில் மின்சாரம் இல்லை. மாடிக்குச் செல்ல  உதவும்  லிஃப்ட் கையால் இயக்கப்படுகிறது, மாளிகையில் எங்குப் பார்த்தாலும் இரவில் ஒளிவீச மெழுகுவர்த்தி விளக்குகள்.  இந்த இரவு நேர இருட்டு, விளக்கு ஒளியில் தெரியும் நிழல் உருவங்கள், இருட்டில் மறைந்து தெரிய...

PANDARIBHAI , THE FIRST HEROINE OF KANNADA FILM INDUSTRY DIED JANUARY 29,2003

Image
PANDARIBHAI , THE FIRST HEROINE OF KANNADA  FILM INDUSTRY DIED JANUARY 29,2003 பண்டரிபாய் – (பிறப்பு-1928 SEPTEMBER 18-இறப்பு-29.1.2003) வயது-75. இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் சிவாஜிகணேசன், கன்னடத்தில் ராஜ்குமாருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவரது தாய் மொழி கன்னடம். எனினும் ஏனைய தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த போது இவரது சொந்த குரலிலேயே தவறில்லாமல் பேசி நடித்தார் என்பது சிறப்பு. குறிப்பிட்ட காலத்திற்குப்பின் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது தங்கை மாலையிட்ட மங்கை, வண்ணக்கிளி போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகை மைனாவதி. 1998 முதல் 2000 வரை மைனாவதி தயாரித்த கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்துவிட்டார். அதன் பின் இவர் ...