Posts

Showing posts with the label Kennedy

HOW KENNEDY SAVED THEIR TEAM 1943 AUGUST 2 IN SEA COLLISION

Image
HOW KENNEDY SAVED THEIR TEAM  1943 AUGUST 2 IN SEA COLLISION இளமைப் பருவத்தில் இவருக்குப் பல முறை உடல்நிலை சரியில்லா மல் போவதுண்டு. 1940-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த சமயத்தில் இவர் பொறுப்பிலிருந்த கடற்படைக் கப்பலை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது. l காயம் பட்ட நிலையிலும் கடலில் நீந்தி தன் வீரர்களைக் காப்பாற்றினார். ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இந்த துணிகரமான செயலுக்காக அவருக்கு ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார். இவர் எழுதிய  profiles in courage என்ற நூலுக்காக 1957ஆம் ஆண்டு ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக 43வது வயதில் பதவி ஏற்றார். உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த இவர் 1963ஆம் ஆண்டு மறைந்தார். Crew on PT-109's last missio...

JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25

Image
JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND  ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25 ; ‘இவன் ஒன்னுக்கு போவான், ரெண்டுக்கு போவான்.....  மூனுக்கு போகமாட்டான். இவன் நம்ப ஆளு’.  நடிகவேள் எம்.ஆர். ராதா .1961ல் அமெரிக்கா அதிபரான ஜான் கென்னடி ‘இந்த பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பி உயிரோடு திரும்ப அழைத்து வந்துவிட வேண்டும்.. அமெரிக்கா சாதித்து காட்டும்’ என்று சூளுரைத்தார். இது ஓர் அரசியல் வாசகம் என்பதில் சந்தேகமே கிடையாது. பன்றிகள் வளைகுடாவை ‘கம்யூனிச’ கியூபாவிடம் (செமத்தியாக உதை வாங்கி) அமெரிக்கா தோற்ற தருணம் அது. சோவியத் யூனியன் தனது யூரிகாகரீன் பயணத்தின் மூலம் விண்ணில் மனிதனை முதலில் அனுப்பிய நாடாகி பிறகு ஒரே ஆண்டில் வாலண்டினா டெரஷ்கோவாவை விண்ணில் அனுப்பி முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணிற்கு அனுப்பிய நாடாகவும் ஆகி விண்வெளியியலில் தனது ஆளுமையை ஆழமாக பதித்திருந்தது. 1961 மே 25 அன்று அதிபர் கென்னடியின் அறிவிப்பு நிகழ்ந்த சூழல் இதுதான்.அந்தக்கூட்டத்தில் அவரது உரையை கேட்டு.. ‘மை காட்..இஸ் ஹீ க்ரேஸி?’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்...

HISTORY OF AMERICA - அமேரிக்கா எப்படி வல்லரசாகியது

Image
HISTORY OF AMERICA -  அமேரிக்கா எப்படி வல்லரசாகியது  அமேரிக்கா எப்படி வல்லரசாகியது -சுதந்திரம் பெற்ற நாள் 1776 ஜூலை 4 அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது United States of America, USA, US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு வட அமெரிக்கக் கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன.  வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா, வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. 3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306...