Posts

Showing posts with the label 1956

PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8

Image
 PIRAI SOODAN , LYRICS WRITER BORN  1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8 பிறைசூடன் ( Piraisoodan , 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். [2]  இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். [3] [4]  தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல்  என் ராசாவின் மனசிலே  பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். [5] [6] . இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார். [7] தொடக்கம் [ தொகு ] பிறைசூடன் தன் முதல் பாடலை  ௭ம்.௭ஸ் விஷ்வநாதன்  இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். [8]  அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். பாடலாசிரியர் பணி [ தொகு ] 1980களில் [ தொகு ] 1984-  சிறை 1988-  என் பொம்...

S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26

Image
  S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26  செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன. அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார். அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார். கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில...

MANILAL GANDHI ,BORN 1892 OCTOBER 28 - 1956 APRIL 5

Image
  MANILAL GANDHI ,BORN  1892 OCTOBER 28 - 1956 APRIL 5 மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனிய ன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். 1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்ட...

SUNNY DEOL HINDI ACTRESS BORN 1956 OCTOBER 19

Image
  SUNNY DEOL  HINDI ACTRESS  BORN 1956 OCTOBER 19 சன்னி தியோல் அஜய் சிங் தியோல் பஞ்சாபியாக பிறந்தார்: இவர் ஓர் ਅਜੈ ਸਿੰਘ ਦਿਓਲஇந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனரும் ஆவார், சன்னி தியோல் , 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் ஜாட் சிக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இருஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றார். இவருக்கு ரன்வீர் சிங் தியோல் & ராஜ்வீர் சிங் தியோல் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தொழில் வாழ்க்கை சன்னி தியோல் பெரும்பாலும் சண்டைக் காட்சியுள்ள திரைப்படங்களிலேயே நடித்தார். 1983 ல் இவருக்கு பேடாப் என்ற சொந்த தயாரிப்பில் வெற்றியுடன் கூடிய அறிமுகம் கிடைத்தது. அர்ஜுன் (1985) வரையிலான இரண்டு ஆண்டுகள் அவரது தொழில் வாழ்க்கை மெதுவாகவே முன்னேறியது. இவருடைய பின் வரும் திரைப்படங்கள் ஹிட்டாகியதுபாப் கி துனியா (1988), ட்ரைதேவ் (1989), சால்பாஸ் (1989), விஷ்வாத்மா (1992), வர்டி , காயல் , மற்றும் பல.. இவர் நடிகராக இருந்தபோது இவர் சொந்த தயாரிப்பில் வெளிவந்த காயல் முக்கிய திரைப்படம், இந்த திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலி...

KANDAN SANKARALINGA NADAR DIED OF HUNGER STRIKE 1956 JULY 12 - 1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME

Image
  KANDAN SANKARALINGA NADAR DIED OF  HUNGER STRIKE  1956 JULY 12 -  1956 OCTOBER 13 FOR TAMILNADU NAME கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்த...