Sunday 6 February 2022

PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8

 PIRAI SOODAN ,

LYRICS WRITER BORN 

1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8



பிறைசூடன் (Piraisoodan, 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.[2] இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[3][4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.[5][6]. இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.[7]


தொடக்கம்[தொகு]

பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார்.[8] அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.


பாடலாசிரியர் பணி[தொகு]

1980களில்[தொகு]

1990களில்[தொகு]

  • 1990- கேளடி கண்மணி
  • 1990- அதிசயப் பிறவி
  • 1990- சிறையில் பூத்த சின்னமலர்
  • 1990- பெரிய வீட்டு பணக்காரன்
  • 1990- பணக்காரன்
  • 1990- ராஜா கைய வச்சா
  • 1991- ஈரமான ரோஜாவே
  • 1991- என் ராசாவின் மனசிலே
  • 1991- கேப்டன் பிரபாகரன்
  • 1991- இதயம்
  • 1991- கோபுர வாசலிலே
  • 1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
  • 1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
  • 1992- ௭ன்றென்றும் அன்புடன்
  • 1992- அமரன்
  • 1992- நாடோடி பாட்டுக்காரன்
  • 1996- தாயகம்
  • 1996- லக்கி மேன்
  • 1997- ஹரிச்சந்திரா
  • 1997- தம்பி துரை
  • 1998- ௭ங்க ஊரு ராசாத்தி

2000த்தில்[தொகு]

  • 2001- ஸ்டார்
  • 2001- சிகாமணி ரமாமணி
  • 2004- மனதில்
  • 2006- அமிர்தம்
  • 2007- அடாவடி
  • 2008- கொடைக்கானல்
  • 2008- சிங்கக்குட்டி

2010களில்[தொகு]

  • 2010- உனக்காக ௭ன் காதல்
  • 2011- வட்டப்பாறை
  • 2012- நாச்சியார்புறம்
  • 2012- இளமை ஊஞ்சல்
  • 2012- கஜன்
  • 2013- மாசாணி
  • 2013- உள்ளமெல்லாம் தள்ளாடுதே
  • 2013- ஆர்யா சூர்யா

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வசனம் எழுதியது[தொகு]

  • 2011:ஸ்ரீ ராமராஜ்ஜியம்

மறைவு[தொகு]

உடல்நலக் குறைவு காரணமாக இவர், சென்னையில் 2021 அக்டோபர் 8 அன்று காலமானார்.[9]



இயற்றிய சில பாடல்கள்[தொகு]

வரிசை எண்ஆண்டுதிரைப்படம்பாடல்பாடியவர்கள்இசையமைப்பாளர்குறிப்புகள்
11984சிறைராசாத்தி ரோசாப்பூவேகே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெயராம்ம. சு. விசுவநாதன்முதல் பாடல்
21991கோபுர வாசலிலேகாதல் கவிதைகள் படித்திடும்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கே. எஸ். சித்ராஇளையராஜா
கேளடி ௭ன் பாவையே௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
நாதம் ௭ழுந்ததடிஎஸ். ஜானகி
31991இதயம்இதயமே இதயமே உன்௭ஸ். பி. பாலசுப்பிரமணியம்இளையராஜாஇத்திரைப்படத்தில் மற்ற பாடல்கள் வாலி இயற்றியது

No comments:

Post a Comment