PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8
PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8 பிறைசூடன் ( Piraisoodan , 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். [2] இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். [3] [4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். [5] [6] . இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார். [7] தொடக்கம் [ தொகு ] பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். [8] அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். பாடலாசிரியர் பணி [ தொகு ] 1980களில் [ தொகு ] 1984- சிறை 1988- என் பொம்...