Posts

Showing posts with the label FILM. ACTRESS

ANU IMMANUEL ,SOUTH FILM ACTRESS BORN 1997 MARCH 27

Image
  ANU IMMANUEL  ,SOUTH FILM ACTRESS  BORN  1997 MARCH 27 கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல்.. அனு இம்மானுவேல் ஹாட் பிக்ஸ் ! By Vinoth R| Updated: Saturday, June 13, 2020, 18:03 [IST] கொச்சி : கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கியுள்ள அனு இம்மானுவேல் இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். கொஞ்சும் தங்கச்சிலை போல இருக்கும் அனு இமானுவேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திடீரென்று இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறையாக கிளாமர் போட்டோக்களில் தோன்றி வருகிறார். அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட கிளாமர் பிக்சர்களை அப்லோட் செய்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய நடிகை.. உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ! சரிவர தென்படவில்லை கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனு இமானுவேல் மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி பின் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தம...